×

நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருள்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனர். 8:36 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:36) ayat 36 in Tamil

8:36 Surah Al-Anfal ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 36 - الأنفَال - Page - Juz 9

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ لِيَصُدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِۚ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيۡهِمۡ حَسۡرَةٗ ثُمَّ يُغۡلَبُونَۗ وَٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ جَهَنَّمَ يُحۡشَرُونَ ﴾
[الأنفَال: 36]

நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருள்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனர். அவர்கள் மேலும், இவ்வாறே செலவு செய்வார்கள், முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்படுவார்கள். (இப்படிப்பட்ட) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون, باللغة التاميلية

﴿إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون﴾ [الأنفَال: 36]

Abdulhameed Baqavi
niccayamaka, nirakarippavarkal tankal porulkalai (makkal) allahvutaiya valiyil celvatait tatai ceyya celavu ceykinranar. Avarkal melum, ivvare celavu ceyvarkal, mutivil atu avarkalukke tukkamaka erpattuvitum! Pinnar avarkal torkatikkappattu verri kollappatuvarkal. (Ippatippatta) nirakarippavarkal (marumaiyil) narakattin pakkame ottic cellappatuvarkal
Abdulhameed Baqavi
niccayamāka, nirākarippavarkaḷ taṅkaḷ poruḷkaḷai (makkaḷ) allāhvuṭaiya vaḻiyil celvatait taṭai ceyya celavu ceykiṉṟaṉar. Avarkaḷ mēlum, ivvāṟē celavu ceyvārkaḷ, muṭivil atu avarkaḷukkē tukkamāka ēṟpaṭṭuviṭum! Piṉṉar avarkaḷ tōṟkaṭikkappaṭṭu veṟṟi koḷḷappaṭuvārkaḷ. (Ippaṭippaṭṭa) nirākarippavarkaḷ (maṟumaiyil) narakattiṉ pakkamē ōṭṭic cellappaṭuvārkaḷ
Jan Turst Foundation
Niccayamaka nirakarippavarkal, allahvin pataiyai vittum tatuppatarkaka tankal celvankalai celavu ceykinranar; (ivvare avarkal totarntu) avarrai celavu ceytu kontirupparkal - mutivil (atu) avarkalukke tukkamaka amaintuvitum; pinnar avarkal verri kollappatuvarkal; (irutiyil) nirakarippavarkal narakattil onru cerkkappatuvarkal
Jan Turst Foundation
Niccayamāka nirākarippavarkaḷ, allāhviṉ pātaiyai viṭṭum taṭuppataṟkāka taṅkaḷ celvaṅkaḷai celavu ceykiṉṟaṉar; (ivvāṟē avarkaḷ toṭarntu) avaṟṟai celavu ceytu koṇṭiruppārkaḷ - muṭivil (atu) avarkaḷukkē tukkamāka amaintuviṭum; piṉṉar avarkaḷ veṟṟi koḷḷappaṭuvārkaḷ; (iṟutiyil) nirākarippavarkaḷ narakattil oṉṟu cērkkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek