×

அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரித்தெடுப்பதற்காகவும்; கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பட்டு ஒன்றாகக் குவிக்கப்பட்ட பின்னர் 8:37 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:37) ayat 37 in Tamil

8:37 Surah Al-Anfal ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 37 - الأنفَال - Page - Juz 9

﴿لِيَمِيزَ ٱللَّهُ ٱلۡخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ وَيَجۡعَلَ ٱلۡخَبِيثَ بَعۡضَهُۥ عَلَىٰ بَعۡضٖ فَيَرۡكُمَهُۥ جَمِيعٗا فَيَجۡعَلَهُۥ فِي جَهَنَّمَۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴾
[الأنفَال: 37]

அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரித்தெடுப்பதற்காகவும்; கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பட்டு ஒன்றாகக் குவிக்கப்பட்ட பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்.) இவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا, باللغة التاميلية

﴿ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا﴾ [الأنفَال: 37]

Abdulhameed Baqavi
allah nallavarkaliliruntu kettavarkalaip pirittetuppatarkakavum; kettavarkal oruvar mitu oruvaraka atukkappattu onrakak kuvikkappatta pinnar narakattil tukki eriyappatuvatarkakavum (ivvaru ceykiran.) Ivarkaltan murrilum nastamataintavarkal
Abdulhameed Baqavi
allāh nallavarkaḷiliruntu keṭṭavarkaḷaip piritteṭuppataṟkākavum; keṭṭavarkaḷ oruvar mītu oruvarāka aṭukkappaṭṭu oṉṟākak kuvikkappaṭṭa piṉṉar narakattil tūkki eṟiyappaṭuvataṟkākavum (ivvāṟu ceykiṟāṉ.) Ivarkaḷtāṉ muṟṟilum naṣṭamaṭaintavarkaḷ
Jan Turst Foundation
allah nallavarkalaiyum kettavarkalaiyum pirippatarkakavum, kettavarkal oruvar mitu oruvaraka atukkapperru onru cerkkappattapin avarkalai narakattil potuvatarkakavume (ivvaru ceykiran; enave) ivarkaltam nastamataintavarkal
Jan Turst Foundation
allāh nallavarkaḷaiyum keṭṭavarkaḷaiyum pirippataṟkākavum, keṭṭavarkaḷ oruvar mītu oruvarāka aṭukkappeṟṟu oṉṟu cērkkappaṭṭapiṉ avarkaḷai narakattil pōṭuvataṟkākavumē (ivvāṟu ceykiṟāṉ; eṉavē) ivarkaḷtām naṣṭamaṭaintavarkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ் நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரிப்பதற்காகவும், கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பெற்று ஒன்று சேர்க்கப்பட்டபின் அவர்களை நரகத்தில் போடுவதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்; எனவே) இவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek