×

(நபியே!) நிராகரிப்பவர்களுக்கு நீர் கூறுவீராக: இனியேனும் அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுடைய) முந்திய 8:38 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:38) ayat 38 in Tamil

8:38 Surah Al-Anfal ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 38 - الأنفَال - Page - Juz 9

﴿قُل لِّلَّذِينَ كَفَرُوٓاْ إِن يَنتَهُواْ يُغۡفَرۡ لَهُم مَّا قَدۡ سَلَفَ وَإِن يَعُودُواْ فَقَدۡ مَضَتۡ سُنَّتُ ٱلۡأَوَّلِينَ ﴾
[الأنفَال: 38]

(நபியே!) நிராகரிப்பவர்களுக்கு நீர் கூறுவீராக: இனியேனும் அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுடைய) முந்திய குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். (அவ்வாறில்லாமல் விஷமம் செய்யவே) முன் வருவார்களாயின் முன் சென்(ற இவர்கள் போன்)றவர்களின் வழி ஏற்பட்டே இருக்கிறது. (அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்)

❮ Previous Next ❯

ترجمة: قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا, باللغة التاميلية

﴿قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا﴾ [الأنفَال: 38]

Abdulhameed Baqavi
(napiye!) Nirakarippavarkalukku nir kuruviraka: Iniyenum avarkal (visamam ceyyatu) vilakik kontal (avarkalutaiya) muntiya kurrankal avarkalukku mannikkappatum. (Avvarillamal visamam ceyyave) mun varuvarkalayin mun cen(ra ivarkal pon)ravarkalin vali erpatte irukkiratu. (Avarkalukku erpatta katitan ivarkalukkum erpatum)
Abdulhameed Baqavi
(napiyē!) Nirākarippavarkaḷukku nīr kūṟuvīrāka: Iṉiyēṉum avarkaḷ (viṣamam ceyyātu) vilakik koṇṭāl (avarkaḷuṭaiya) muntiya kuṟṟaṅkaḷ avarkaḷukku maṉṉikkappaṭum. (Avvāṟillāmal viṣamam ceyyavē) muṉ varuvārkaḷāyiṉ muṉ ceṉ(ṟa ivarkaḷ pōṉ)ṟavarkaḷiṉ vaḻi ēṟpaṭṭē irukkiṟatu. (Avarkaḷukku ēṟpaṭṭa katitāṉ ivarkaḷukkum ēṟpaṭum)
Jan Turst Foundation
nirakaripporukku (napiye!) Nir kurum; iniyenum avarkal (visamankalai) vittum vilakik kolvarkalanal, (avarkal) munpu ceyta (kurrankal) avarkalukku mannikkappatum. (Anal avarkal munpolave visamankal ceyya) mintum murpatuvarkalanal, muncenravarkalukkuc ceytatu niccayamaka natanteri irukkiratu. (Atuve ivarkalukkum)
Jan Turst Foundation
nirākarippōrukku (napiyē!) Nīr kūṟum; iṉiyēṉum avarkaḷ (viṣamaṅkaḷai) viṭṭum vilakik koḷvārkaḷāṉāl, (avarkaḷ) muṉpu ceyta (kuṟṟaṅkaḷ) avarkaḷukku maṉṉikkappaṭum. (Āṉāl avarkaḷ muṉpōlavē viṣamaṅkaḷ ceyya) mīṇṭum muṟpaṭuvārkaḷāṉāl, muṉceṉṟavarkaḷukkuc ceytatu niccayamāka naṭantēri irukkiṟatu. (Atuvē ivarkaḷukkum)
Jan Turst Foundation
நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்; இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேரி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek