×

(நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்களின்) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் முழுமையாக நிலைபெறும் வரை (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும்) 8:39 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:39) ayat 39 in Tamil

8:39 Surah Al-Anfal ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 39 - الأنفَال - Page - Juz 9

﴿وَقَٰتِلُوهُمۡ حَتَّىٰ لَا تَكُونَ فِتۡنَةٞ وَيَكُونَ ٱلدِّينُ كُلُّهُۥ لِلَّهِۚ فَإِنِ ٱنتَهَوۡاْ فَإِنَّ ٱللَّهَ بِمَا يَعۡمَلُونَ بَصِيرٞ ﴾
[الأنفَال: 39]

(நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்களின்) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் முழுமையாக நிலைபெறும் வரை (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும்) இவர்களுடன் போர் புரியுங்கள். (விஷமம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குகிறான்

❮ Previous Next ❯

ترجمة: وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن, باللغة التاميلية

﴿وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن﴾ [الأنفَال: 39]

Abdulhameed Baqavi
(Nampikkaiyalarkale! Innirakarippavarkalin) visamattanam murrilum ninki, allahvutaiya markkam mulumaiyaka nilaiperum varai (makkavacikalakiya nirakarikkum) ivarkalutan por puriyunkal. (Visamam ceyvatiliruntu) avarkal vilakikkontal niccayamaka allah avarkal ceyvatai urru nokkukiran
Abdulhameed Baqavi
(Nampikkaiyāḷarkaḷē! Innirākarippavarkaḷiṉ) viṣamattaṉam muṟṟilum nīṅki, allāhvuṭaiya mārkkam muḻumaiyāka nilaipeṟum varai (makkāvācikaḷākiya nirākarikkum) ivarkaḷuṭaṉ pōr puriyuṅkaḷ. (Viṣamam ceyvatiliruntu) avarkaḷ vilakikkoṇṭāl niccayamāka allāh avarkaḷ ceyvatai uṟṟu nōkkukiṟāṉ
Jan Turst Foundation
(muhminkale! Ivarkalutaiya) visamankal murrilum ninki, (allahvin) markkam murrilum allahvukke akamvaraiyil avarkalutan por puriyunkal; anal avarkal (visamankal ceyvatiliruntu) vilakik kontal - niccayamaka allah avarkal ceyvatai urru nokkiyavanakave irukkinran
Jan Turst Foundation
(muḥmiṉkaḷē! Ivarkaḷuṭaiya) viṣamaṅkaḷ muṟṟilum nīṅki, (allāhviṉ) mārkkam muṟṟilum allāhvukkē ākamvaraiyil avarkaḷuṭaṉ pōr puriyuṅkaḷ; āṉāl avarkaḷ (viṣamaṅkaḷ ceyvatiliruntu) vilakik koṇṭāl - niccayamāka allāh avarkaḷ ceyvatai uṟṟu nōkkiyavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகம்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek