×

(நம்பிக்கையாளர்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்கள் முன்னிலையில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் மெய்யாகவே 9:62 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:62) ayat 62 in Tamil

9:62 Surah At-Taubah ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 62 - التوبَة - Page - Juz 10

﴿يَحۡلِفُونَ بِٱللَّهِ لَكُمۡ لِيُرۡضُوكُمۡ وَٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَحَقُّ أَن يُرۡضُوهُ إِن كَانُواْ مُؤۡمِنِينَ ﴾
[التوبَة: 62]

(நம்பிக்கையாளர்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்கள் முன்னிலையில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் மெய்யாகவே நம்பிக்கையாளர்களாயிருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அறிந்துகொள்வர்)

❮ Previous Next ❯

ترجمة: يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين, باللغة التاميلية

﴿يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين﴾ [التوبَة: 62]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Unkalait tiruptippatuttuvatarkaka unkal munnilaiyil avarkal allahvin mitu cattiyam ceykinranar. Avarkal meyyakave nampikkaiyalarkalayiruntal, avarkal tiruptippatutta allahvum, avanutaiya tutarumtan mikavum takutiyutaiyavarkal (enpatai arintukolvar)
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Uṅkaḷait tiruptippaṭuttuvataṟkāka uṅkaḷ muṉṉilaiyil avarkaḷ allāhviṉ mītu cattiyam ceykiṉṟaṉar. Avarkaḷ meyyākavē nampikkaiyāḷarkaḷāyiruntāl, avarkaḷ tiruptippaṭutta allāhvum, avaṉuṭaiya tūtarumtāṉ mikavum takutiyuṭaiyavarkaḷ (eṉpatai aṟintukoḷvar)
Jan Turst Foundation
(Muhminkale!) Unkalait tiruptippatuttuvatarkaka unkalitattil avarkal allahvin mitu cattiyam ceykirarkal; avarkal (unmaiyakave) muhminkalaka iruntal, avarkal tiruptip patutta mikavum takutiyutaiyavarkal allahvum, avanutaiya rasulum tan
Jan Turst Foundation
(Muḥmiṉkaḷē!) Uṅkaḷait tiruptippaṭuttuvataṟkāka uṅkaḷiṭattil avarkaḷ allāhviṉ mītu cattiyam ceykiṟārkaḷ; avarkaḷ (uṇmaiyākavē) muḥmiṉkaḷāka iruntāl, avarkaḷ tiruptip paṭutta mikavum takutiyuṭaiyavarkaḷ allāhvum, avaṉuṭaiya rasūlum tāṉ
Jan Turst Foundation
(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek