×

(அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடியதைத் தவிர ஒரு நன்மையோ தீமையோ நான் எனக்கே தேடிக்கொள்ள 10:49 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:49) ayat 49 in Tamil

10:49 Surah Yunus ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 49 - يُونس - Page - Juz 11

﴿قُل لَّآ أَمۡلِكُ لِنَفۡسِي ضَرّٗا وَلَا نَفۡعًا إِلَّا مَا شَآءَ ٱللَّهُۗ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌۚ إِذَا جَآءَ أَجَلُهُمۡ فَلَا يَسۡتَـٔۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ ﴾
[يُونس: 49]

(அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடியதைத் தவிர ஒரு நன்மையோ தீமையோ நான் எனக்கே தேடிக்கொள்ள சக்தியற்றவன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு நாழிகை கூட பிந்த மாட்டார்கள்; முந்தக்கூட மாட்டார்கள்.'' (அத்தவணையில் அவர்கள் காரியம் முடிவு பெற்றுவிடும்)

❮ Previous Next ❯

ترجمة: قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل, باللغة التاميلية

﴿قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل﴾ [يُونس: 49]

Abdulhameed Baqavi
(atarku napiye!) Kuruviraka: ‘‘Allah natiyatait tavira oru nanmaiyo timaiyo nan enakke tetikkolla caktiyarravan. Ovvoru vakupparukkum oru kurippitta tavanaiyuntu. Avarkalutaiya tavanai varum camayattil oru nalikai kuta pinta mattarkal; muntakkuta mattarkal.'' (Attavanaiyil avarkal kariyam mutivu perruvitum)
Abdulhameed Baqavi
(ataṟku napiyē!) Kūṟuvīrāka: ‘‘Allāh nāṭiyatait tavira oru naṉmaiyō tīmaiyō nāṉ eṉakkē tēṭikkoḷḷa caktiyaṟṟavaṉ. Ovvoru vakuppārukkum oru kuṟippiṭṭa tavaṇaiyuṇṭu. Avarkaḷuṭaiya tavaṇai varum camayattil oru nāḻikai kūṭa pinta māṭṭārkaḷ; muntakkūṭa māṭṭārkaḷ.'' (Attavaṇaiyil avarkaḷ kāriyam muṭivu peṟṟuviṭum)
Jan Turst Foundation
(napiye!) Nir kurum; "allah natiyatait tavira enakku evvitat timaiyo, nanmaiye, enakke ceytu kolla, nan evvita atikaramum perrirukkavillai; ovvoru camukattinarukkum oru (kurippatta kalat)tavanaiyuntu; avarkalatu tavanai vantu vittal oru nalikai pintavum mattarkal muntavum mattarkal
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟum; "allāh nāṭiyatait tavira eṉakku evvitat tīmaiyō, naṉmaiyē, eṉakkē ceytu koḷḷa, nāṉ evvita atikāramum peṟṟirukkavillai; ovvoru camūkattiṉarukkum oru (kuṟippaṭṭa kālat)tavaṇaiyuṇṭu; avarkaḷatu tavaṇai vantu viṭṭāl oru nāḻikai pintavum māṭṭārkaḷ muntavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek