×

அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்கள்) அனைத்தும் இருந்தபோதிலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) 10:54 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:54) ayat 54 in Tamil

10:54 Surah Yunus ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 54 - يُونس - Page - Juz 11

﴿وَلَوۡ أَنَّ لِكُلِّ نَفۡسٖ ظَلَمَتۡ مَا فِي ٱلۡأَرۡضِ لَٱفۡتَدَتۡ بِهِۦۗ وَأَسَرُّواْ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُاْ ٱلۡعَذَابَۖ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡقِسۡطِ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴾
[يُونس: 54]

அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்கள்) அனைத்தும் இருந்தபோதிலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிடக் கருதும்! மேலும், வேதனையைக் கண்ணால் காணும் அந்நேரத்தில் (மக்கள்) துக்கத்தை மறைத்துக் கொள்(ள கருது)வார்கள் (அந்நாளில்) அவர்களுக்கு நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; (அணுவளவும்) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة, باللغة التاميلية

﴿ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة﴾ [يُونس: 54]

Abdulhameed Baqavi
aniyayam ceyta ovvor atmavitamum ulakattil ulla (porulkal) anaittum iruntapotilum avai anaittaiyume (tanakkup) parikaramakak kotuttuvitak karutum! Melum, vetanaiyaik kannal kanum annerattil (makkal) tukkattai maraittuk kol(la karutu)varkal (annalil) avarkalukku nitamakave tirppalikkappatum; (anuvalavum) avarkal aniyayam ceyyappata mattarkal
Abdulhameed Baqavi
aniyāyam ceyta ovvōr ātmāviṭamum ulakattil uḷḷa (poruḷkaḷ) aṉaittum iruntapōtilum avai aṉaittaiyumē (taṉakkup) parikāramākak koṭuttuviṭak karutum! Mēlum, vētaṉaiyaik kaṇṇāl kāṇum annērattil (makkaḷ) tukkattai maṟaittuk koḷ(ḷa karutu)vārkaḷ (annāḷil) avarkaḷukku nītamākavē tīrppaḷikkappaṭum; (aṇuvaḷavum) avarkaḷ aniyāyam ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
(anta nalin) vetanaiyaik kanumpotukalrrkalra aniyayam ceyta ovvor atmavum, atanitam ulakattilulla porutkal ellame iruntiruntalum avai anaittaiyume (tanakkup) parikaramakak kotuttuvita natum; tan kaicetattaiyum, kalivirakkattaiyum velippatuttum; anal (annalil) avaiyitaiye niyayamakave tirppalikkappatum - (oru ciritum) avarrukku aniyayam ceyyappata mattatu
Jan Turst Foundation
(anta nāḷiṉ) vētaṉaiyaik kāṇumpōtukaḷrrkaḷṟa aniyāyam ceyta ovvōr ātmāvum, ataṉiṭam ulakattiluḷḷa poruṭkaḷ ellāmē iruntiruntālum avai aṉaittaiyumē (taṉakkup) parikāramākak koṭuttuviṭa nāṭum; taṉ kaicētattaiyum, kaḻivirakkattaiyum veḷippaṭuttum; āṉāl (annāḷil) avaiyiṭaiyē niyāyamākavē tīrppaḷikkappaṭum - (oru ciṟitum) avaṟṟukku aniyāyam ceyyappaṭa māṭṭātu
Jan Turst Foundation
(அந்த நாளின்) வேதனையைக் காணும்போதுகள்ர்ர்கள்ற அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek