×

அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, 12:96 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:96) ayat 96 in Tamil

12:96 Surah Yusuf ayat 96 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 96 - يُوسُف - Page - Juz 13

﴿فَلَمَّآ أَن جَآءَ ٱلۡبَشِيرُ أَلۡقَىٰهُ عَلَىٰ وَجۡهِهِۦ فَٱرۡتَدَّ بَصِيرٗاۖ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴾
[يُوسُف: 96]

அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன் கண்) பார்வையை அடைந்து ‘‘(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாத வற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று கேட்டார்

❮ Previous Next ❯

ترجمة: فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل, باللغة التاميلية

﴿فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل﴾ [يُوسُف: 96]

Abdulhameed Baqavi
accamayam (yusuhpaip parri) narceyti kurupavarum vantu, (yusuhputaiya cattaiyai) avar (tantaiyin) mukattil potave, avar ilanta (tan kan) parvaiyai ataintu ‘‘(yusuhp uyirotiruppataip parri) ninkal ariyata varraiyellam allahvin arulaik kontu niccayamaka nan ariven enpataka (munnar) nan unkalukkuk kuravillaiya?'' Enru kettar
Abdulhameed Baqavi
accamayam (yūsuḥpaip paṟṟi) naṟceyti kūṟupavarum vantu, (yūsuḥpuṭaiya caṭṭaiyai) avar (tantaiyiṉ) mukattil pōṭavē, avar iḻanta (taṉ kaṇ) pārvaiyai aṭaintu ‘‘(yūsuḥp uyirōṭiruppataip paṟṟi) nīṅkaḷ aṟiyāta vaṟṟaiyellām allāhviṉ aruḷaik koṇṭu niccayamāka nāṉ aṟivēṉ eṉpatāka (muṉṉar) nāṉ uṅkaḷukkuk kūṟavillaiyā?'' Eṉṟu kēṭṭār
Jan Turst Foundation
piraku, nanmarayan kurupavar vantu, (cattaiyai) avar mukattil pottapotu avar mintum parvaiyutaiyoranar; "ninkal ariyatataiyellam allahvitamiruntu niccayamaka nan ariven enru unkalitam kuravillaiya?" Enru (avarkalai nokkik) kurinar
Jan Turst Foundation
piṟaku, naṉmārāyaṅ kūṟupavar vantu, (caṭṭaiyai) avar mukattil pōṭṭapōtu avar mīṇṭum pārvaiyuṭaiyōrāṉār; "nīṅkaḷ aṟiyātataiyellām allāhviṭamiruntu niccayamāka nāṉ aṟivēṉ eṉṟu uṅkaḷiṭam kūṟavillaiyā?" Eṉṟu (avarkaḷai nōkkik) kūṟiṉār
Jan Turst Foundation
பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; "நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?" என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek