×

அதற்கவர்கள் ‘‘உலகில் யாராயிருந்தாலும் (சிபாரிசுக்கு) நீங்கள் வரக்கூடாதென்று நாம் உங்களைத் தடுத்திருக்கவில்லையா?'' என்று கூறினார்கள் 15:70 Tamil translation

Quran infoTamilSurah Al-hijr ⮕ (15:70) ayat 70 in Tamil

15:70 Surah Al-hijr ayat 70 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hijr ayat 70 - الحِجر - Page - Juz 14

﴿قَالُوٓاْ أَوَلَمۡ نَنۡهَكَ عَنِ ٱلۡعَٰلَمِينَ ﴾
[الحِجر: 70]

அதற்கவர்கள் ‘‘உலகில் யாராயிருந்தாலும் (சிபாரிசுக்கு) நீங்கள் வரக்கூடாதென்று நாம் உங்களைத் தடுத்திருக்கவில்லையா?'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا أو لم ننهك عن العالمين, باللغة التاميلية

﴿قالوا أو لم ننهك عن العالمين﴾ [الحِجر: 70]

Abdulhameed Baqavi
atarkavarkal ‘‘ulakil yarayiruntalum (ciparicukku) ninkal varakkutatenru nam unkalait tatuttirukkavillaiya?'' Enru kurinarkal
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ ‘‘ulakil yārāyiruntālum (cipāricukku) nīṅkaḷ varakkūṭāteṉṟu nām uṅkaḷait taṭuttirukkavillaiyā?'' Eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
Atarkavarkal, "ulaka makkalaip parriyellam (enkalitam pecuvatai vittum) nankal um'mait tatukkavillaiya?" Enru kettarkal
Jan Turst Foundation
Ataṟkavarkaḷ, "ulaka makkaḷaip paṟṟiyellām (eṅkaḷiṭam pēcuvatai viṭṭum) nāṅkaḷ um'mait taṭukkavillaiyā?" Eṉṟu kēṭṭārkaḷ
Jan Turst Foundation
அதற்கவர்கள், "உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?" என்று கேட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek