×

(நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பிவைத்தோம். 16:63 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:63) ayat 63 in Tamil

16:63 Surah An-Nahl ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 63 - النَّحل - Page - Juz 14

﴿تَٱللَّهِ لَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰٓ أُمَمٖ مِّن قَبۡلِكَ فَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَهُوَ وَلِيُّهُمُ ٱلۡيَوۡمَ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴾
[النَّحل: 63]

(நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பிவைத்தோம். எனினும், ஷைத்தான் அவர்களுக்கும் அவர்களுடைய (தீய) காரியங்களையே அழகாகக் காண்பித்தான். இன்றைய தினம் இவர்களுக்கும் அவனே நண்பனாவான். ஆகவே, இவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு

❮ Previous Next ❯

ترجمة: تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو, باللغة التاميلية

﴿تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو﴾ [النَّحل: 63]

Abdulhameed Baqavi
(napiye!) Allahvin mitu cattiyamaka! Umakku munnirunta pala vakupparkalukkum nam (nam) tutarkalai anuppivaittom. Eninum, saittan avarkalukkum avarkalutaiya (tiya) kariyankalaiye alakakak kanpittan. Inraiya tinam ivarkalukkum avane nanpanavan. Akave, ivarkalukku mikka tunpuruttum vetanai untu
Abdulhameed Baqavi
(napiyē!) Allāhviṉ mītu cattiyamāka! Umakku muṉṉirunta pala vakuppārkaḷukkum nām (nam) tūtarkaḷai aṉuppivaittōm. Eṉiṉum, ṣaittāṉ avarkaḷukkum avarkaḷuṭaiya (tīya) kāriyaṅkaḷaiyē aḻakākak kāṇpittāṉ. Iṉṟaiya tiṉam ivarkaḷukkum avaṉē naṇpaṉāvāṉ. Ākavē, ivarkaḷukku mikka tuṉpuṟuttum vētaṉai uṇṭu
Jan Turst Foundation
allahvin mitu cattiyamaka, umakku munnirunta vakupparkalukkum nam (tutarkalai) anuppivaittom - anal saittan avarkalukku avarkalutaiya (tiya) ceyalkalaiye alakakki vaittan - akave inraiya tinam avarkalukkum avane urra tolanaka irukkinran - itanal avarkalukku novinai ceyyum vetanaiyuntu
Jan Turst Foundation
allāhviṉ mītu cattiyamāka, umakku muṉṉirunta vakuppārkaḷukkum nām (tūtarkaḷai) aṉuppivaittōm - āṉāl ṣaittāṉ avarkaḷukku avarkaḷuṭaiya (tīya) ceyalkaḷaiyē aḻakākki vaittāṉ - ākavē iṉṟaiya tiṉam avarkaḷukkum avaṉē uṟṟa tōḻaṉāka irukkiṉṟāṉ - itaṉāl avarkaḷukku nōviṉai ceyyum vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உமக்கு முன்னிருந்த வகுப்பார்களுக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம் - ஆனால் ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கி வைத்தான் - ஆகவே இன்றைய தினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான் - இதனால் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek