×

எவர்கள், (மறுமையைப் புறக்கணித்துவிட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே 17:18 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:18) ayat 18 in Tamil

17:18 Surah Al-Isra’ ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 18 - الإسرَاء - Page - Juz 15

﴿مَّن كَانَ يُرِيدُ ٱلۡعَاجِلَةَ عَجَّلۡنَا لَهُۥ فِيهَا مَا نَشَآءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلۡنَا لَهُۥ جَهَنَّمَ يَصۡلَىٰهَا مَذۡمُومٗا مَّدۡحُورٗا ﴾
[الإسرَاء: 18]

எவர்கள், (மறுமையைப் புறக்கணித்துவிட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم, باللغة التاميلية

﴿من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم﴾ [الإسرَاء: 18]

Abdulhameed Baqavi
evarkal, (marumaiyaip purakkanittuvittu) im'maiyai mattum virumpukirarkalo avarkalil nam natiyavarkalukku nam natiyatai im'maiyileye kotuttu vitukirom. Pinnar, marumaiyil narakattaittan avarkalukku tayarpatutti vaittirukkirom. Avarkal nintikkappattavarkalakavum, capikkappattavarkalakavum atil nulaivarkal
Abdulhameed Baqavi
evarkaḷ, (maṟumaiyaip puṟakkaṇittuviṭṭu) im'maiyai maṭṭum virumpukiṟārkaḷō avarkaḷil nām nāṭiyavarkaḷukku nām nāṭiyatai im'maiyilēyē koṭuttu viṭukiṟōm. Piṉṉar, maṟumaiyil narakattaittāṉ avarkaḷukku tayārpaṭutti vaittirukkiṟōm. Avarkaḷ nintikkappaṭṭavarkaḷākavum, capikkappaṭṭavarkaḷākavum atil nuḻaivārkaḷ
Jan Turst Foundation
evarkal (marumaiyaip purakkanittum viraivil aliyum) ivvalkkaiyai virumpukirarkalo, avarkalil nam natiyavarkalukku nam natuvatai (ivvulakileye) viraintu kotuttu vituvom; pinnaro a(ttakaiya)varukkaka, nam jahanna(m naraka)ttaic cittappatutti vaittirukkirom; atil avar palikkappattavarakavum capikkappattavarakavum nulaivar
Jan Turst Foundation
evarkaḷ (maṟumaiyaip puṟakkaṇittum viraivil aḻiyum) ivvāḻkkaiyai virumpukiṟārkaḷō, avarkaḷil nām nāṭiyavarkaḷukku nām nāṭuvatai (ivvulakilēyē) viraintu koṭuttu viṭuvōm; piṉṉarō a(ttakaiya)varukkāka, nām jahaṉṉa(m naraka)ttaic cittappaṭutti vaittirukkiṟōm; atil avar paḻikkappaṭṭavarākavum capikkappaṭṭavarākavum nuḻaivār
Jan Turst Foundation
எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek