×

அதற்கவர் ‘‘எனக்கு எப்படி சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே'' 19:20 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:20) ayat 20 in Tamil

19:20 Surah Maryam ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 20 - مَريَم - Page - Juz 16

﴿قَالَتۡ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞ وَلَمۡ أَكُ بَغِيّٗا ﴾
[مَريَم: 20]

அதற்கவர் ‘‘எனக்கு எப்படி சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا, باللغة التاميلية

﴿قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا﴾ [مَريَم: 20]

Abdulhameed Baqavi
atarkavar ‘‘enakku eppati cantati erpatum? Em'manitanum ennait tintiyatillaiye; nan ketta natattaiyullavalum allave'' enru kurinar
Abdulhameed Baqavi
ataṟkavar ‘‘eṉakku eppaṭi cantati ēṟpaṭum? Em'maṉitaṉum eṉṉait tīṇṭiyatillaiyē; nāṉ keṭṭa naṭattaiyuḷḷavaḷum allavē'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
Atarku avar (maryam), "enta atavanum ennait tintamalum, nan natattai picakiyavalaka illatirukkum nilaiyilum enakku evvaru putalvan untaka mutiyum?" Enru kurinar
Jan Turst Foundation
Ataṟku avar (maryam), "enta āṭavaṉum eṉṉait tīṇṭāmalum, nāṉ naṭattai picakiyavaḷāka illātirukkum nilaiyilum eṉakku evvāṟu putalvaṉ uṇṭāka muṭiyum?" Eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek