×

என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர். நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கிறான் 19:44 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:44) ayat 44 in Tamil

19:44 Surah Maryam ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 44 - مَريَم - Page - Juz 16

﴿يَٰٓأَبَتِ لَا تَعۡبُدِ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّ ٱلشَّيۡطَٰنَ كَانَ لِلرَّحۡمَٰنِ عَصِيّٗا ﴾
[مَريَم: 44]

என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர். நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ياأبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا, باللغة التاميلية

﴿ياأبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا﴾ [مَريَم: 44]

Abdulhameed Baqavi
en tantaiye! Saittanai vanankatir. Niccayamaka saittan rahmanukku maru ceypavanaka irukkiran
Abdulhameed Baqavi
eṉ tantaiyē! Ṣaittāṉai vaṇaṅkātīr. Niccayamāka ṣaittāṉ rahmāṉukku māṟu ceypavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
en arumait tantaiye! Ninkal saittanai vanankatirkal; niccayamaka saittan, arrahmanukku (arul mikka nayanukku) maru ceypavan
Jan Turst Foundation
eṉ arumait tantaiyē! Nīṅkaḷ ṣaittāṉai vaṇaṅkātīrkaḷ; niccayamāka ṣaittāṉ, arrahmāṉukku (aruḷ mikka nāyaṉukku) māṟu ceypavaṉ
Jan Turst Foundation
என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek