×

என் தந்தையே! ரஹ்மானுடைய வேதனை உம்மை பிடித்துக் கொள்ளுமோ என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன். (ரஹ்மானுக்கு 19:45 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:45) ayat 45 in Tamil

19:45 Surah Maryam ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 45 - مَريَم - Page - Juz 16

﴿يَٰٓأَبَتِ إِنِّيٓ أَخَافُ أَن يَمَسَّكَ عَذَابٞ مِّنَ ٱلرَّحۡمَٰنِ فَتَكُونَ لِلشَّيۡطَٰنِ وَلِيّٗا ﴾
[مَريَم: 45]

என் தந்தையே! ரஹ்மானுடைய வேதனை உம்மை பிடித்துக் கொள்ளுமோ என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன். (ரஹ்மானுக்கு மாறு செய்தால்) ஷைத்தானுக்கு நண்பனாகிவிடுவீர்'' (என்று கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: ياأبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا, باللغة التاميلية

﴿ياأبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا﴾ [مَريَم: 45]

Abdulhameed Baqavi
en tantaiye! Rahmanutaiya vetanai um'mai pitittuk kollumo enru niccayamaka nan payappatukiren. (Rahmanukku maru ceytal) saittanukku nanpanakivituvir'' (enru kurinar)
Abdulhameed Baqavi
eṉ tantaiyē! Rahmāṉuṭaiya vētaṉai um'mai piṭittuk koḷḷumō eṉṟu niccayamāka nāṉ payappaṭukiṟēṉ. (Rahmāṉukku māṟu ceytāl) ṣaittāṉukku naṇpaṉākiviṭuvīr'' (eṉṟu kūṟiṉār)
Jan Turst Foundation
en arumait tantaiye! Niccayamaka arrahmanitamiruntulla vetanaivantu unkalait tottu, ninkal saittanin kuttaliyaki vituvataip parri nan ancukiren" (enrar)
Jan Turst Foundation
eṉ arumait tantaiyē! Niccayamāka arrahmāṉiṭamiruntuḷḷa vētaṉaivantu uṅkaḷait toṭṭu, nīṅkaḷ ṣaittāṉiṉ kūṭṭāḷiyāki viṭuvataip paṟṟi nāṉ añcukiṟēṉ" (eṉṟār)
Jan Turst Foundation
என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனைவந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்" (என்றார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek