×

நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (தொழுகையில் ஒன்றுசேர்ந்து குனிந்து) ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் 2:43 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:43) ayat 43 in Tamil

2:43 Surah Al-Baqarah ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 43 - البَقَرَة - Page - Juz 1

﴿وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱرۡكَعُواْ مَعَ ٱلرَّٰكِعِينَ ﴾
[البَقَرَة: 43]

நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (தொழுகையில் ஒன்றுசேர்ந்து குனிந்து) ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து) ருகூஉ செய்யுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين, باللغة التاميلية

﴿وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين﴾ [البَقَرَة: 43]

Abdulhameed Baqavi
ninkal tolukaiyai nilainiruttunkal. Jakattum kotuttu varunkal. (Tolukaiyil onrucerntu kunintu) ruku'u ceypavarkalutan ninkalum (kunintu) ruku'u ceyyunkal
Abdulhameed Baqavi
nīṅkaḷ toḻukaiyai nilainiṟuttuṅkaḷ. Jakāttum koṭuttu vāruṅkaḷ. (Toḻukaiyil oṉṟucērntu kuṉintu) rukū'u ceypavarkaḷuṭaṉ nīṅkaḷum (kuṉintu) rukū'u ceyyuṅkaḷ
Jan Turst Foundation
tolukaiyaik kataip pitiyunkal; jakattaiyum (olunkakak) kotuttu varunkal; rukuh ceyvorotu cerntu ninkalum rukuh ceyyunkal
Jan Turst Foundation
toḻukaiyaik kaṭaip piṭiyuṅkaḷ; jakāttaiyum (oḻuṅkākak) koṭuttu vāruṅkaḷ; rukūḥ ceyvōrōṭu cērntu nīṅkaḷum rukūḥ ceyyuṅkaḷ
Jan Turst Foundation
தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek