×

நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்'' (என்றும் 20:44 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:44) ayat 44 in Tamil

20:44 Surah Ta-Ha ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 44 - طه - Page - Juz 16

﴿فَقُولَا لَهُۥ قَوۡلٗا لَّيِّنٗا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوۡ يَخۡشَىٰ ﴾
[طه: 44]

நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்'' (என்றும் கூறினோம்)

❮ Previous Next ❯

ترجمة: فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى, باللغة التاميلية

﴿فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى﴾ [طه: 44]

Abdulhameed Baqavi
ninkal avanukku nalinamakave upatecam ceyyunkal. Avan nallunarcci peralam allatu accam kollalam'' (enrum kurinom)
Abdulhameed Baqavi
nīṅkaḷ avaṉukku naḷiṉamākavē upatēcam ceyyuṅkaḷ. Avaṉ nalluṇarcci peṟalām allatu accam koḷḷalām'' (eṉṟum kūṟiṉōm)
Jan Turst Foundation
ninkal iruvarum avanitam (cantamaka) menmaiyana collal collunkal, atanal, avan nallupatecam peralam, allatu accam kollalam
Jan Turst Foundation
nīṅkaḷ iruvarum avaṉiṭam (cāntamāka) meṉmaiyāṉa collāl colluṅkaḷ, ataṉāl, avaṉ nallupatēcam peṟalām, allatu accam koḷḷalām
Jan Turst Foundation
நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள், அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம், அல்லது அச்சம் கொள்ளலாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek