×

‘‘எங்கள் இறைவனே! இ(ந்த நரகத்)திலிருந்து எங்களை வெளியேற்றி விடு. மீண்டும் நாங்கள் (பாவத்திற்கு) திரும்பினால் நிச்சயமாக 23:107 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:107) ayat 107 in Tamil

23:107 Surah Al-Mu’minun ayat 107 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 107 - المؤمنُون - Page - Juz 18

﴿رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡهَا فَإِنۡ عُدۡنَا فَإِنَّا ظَٰلِمُونَ ﴾
[المؤمنُون: 107]

‘‘எங்கள் இறைவனே! இ(ந்த நரகத்)திலிருந்து எங்களை வெளியேற்றி விடு. மீண்டும் நாங்கள் (பாவத்திற்கு) திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' (என்பார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون, باللغة التاميلية

﴿ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون﴾ [المؤمنُون: 107]

Abdulhameed Baqavi
‘‘enkal iraivane! I(nta narakat)tiliruntu enkalai veliyerri vitu. Mintum nankal (pavattirku) tirumpinal niccayamaka nankal aniyayakkararkalaki vituvom'' (enparkal)
Abdulhameed Baqavi
‘‘eṅkaḷ iṟaivaṉē! I(nta narakat)tiliruntu eṅkaḷai veḷiyēṟṟi viṭu. Mīṇṭum nāṅkaḷ (pāvattiṟku) tirumpiṉāl niccayamāka nāṅkaḷ aniyāyakkārarkaḷāki viṭuvōm'' (eṉpārkaḷ)
Jan Turst Foundation
enkal iraivane! Ni enkalai i(n narakat)tai vittu veliyerruvayaka tirumpavum (nankal pavam ceyya) murpattal niccayamaka nankal aniyayakkararkal!" (Enrum kuruvar)
Jan Turst Foundation
eṅkaḷ iṟaivaṉē! Nī eṅkaḷai i(n narakat)tai viṭṭu veḷiyēṟṟuvāyāka tirumpavum (nāṅkaḷ pāvam ceyya) muṟpaṭṭāl niccayamāka nāṅkaḷ aniyāyakkārarkaḷ!" (Eṉṟum kūṟuvar)
Jan Turst Foundation
எங்கள் இறைவனே! நீ எங்களை இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!" (என்றும் கூறுவர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek