×

நமக்கு இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. இதிலேயே நாம் வாழ்ந்திருந்து இதிலேயே இறந்துவிடுவோம். 23:37 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:37) ayat 37 in Tamil

23:37 Surah Al-Mu’minun ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 37 - المؤمنُون - Page - Juz 18

﴿إِنۡ هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا نَحۡنُ بِمَبۡعُوثِينَ ﴾
[المؤمنُون: 37]

நமக்கு இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. இதிலேயே நாம் வாழ்ந்திருந்து இதிலேயே இறந்துவிடுவோம். (இதற்குப் பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு) நாம் எழுப்பப்படப் போவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين, باللغة التاميلية

﴿إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين﴾ [المؤمنُون: 37]

Abdulhameed Baqavi
Namakku ivvulaka valkkaiyait tavira veru valkkai illai. Itileye nam valntiruntu itileye irantuvituvom. (Itarkup pinnar uyir kotukkappattu) nam eluppappatap povatillai
Abdulhameed Baqavi
Namakku ivvulaka vāḻkkaiyait tavira vēṟu vāḻkkai illai. Itilēyē nām vāḻntiruntu itilēyē iṟantuviṭuvōm. (Itaṟkup piṉṉar uyir koṭukkappaṭṭu) nām eḻuppappaṭap pōvatillai
Jan Turst Foundation
namatu ivvulaka valkkaiyait tavira (namakku) veru valkkai illai, nam irappom; (ippotu) nam uyirutan irukkirom; anal, mintum nam (uyir kotukkapperru) eluppaptap pokiravarkal alla
Jan Turst Foundation
namatu ivvulaka vāḻkkaiyait tavira (namakku) vēṟu vāḻkkai illai, nām iṟappōm; (ippōtu) nām uyiruṭaṉ irukkiṟōm; āṉāl, mīṇṭum nām (uyir koṭukkappeṟṟu) eḻuppapṭap pōkiṟavarkaḷ alla
Jan Turst Foundation
நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்டப் போகிறவர்கள் அல்ல
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek