×

அது இவர்களைக் கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவிமடுத்துக் கொள்வார்கள் 25:12 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:12) ayat 12 in Tamil

25:12 Surah Al-Furqan ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 12 - الفُرقَان - Page - Juz 18

﴿إِذَا رَأَتۡهُم مِّن مَّكَانِۭ بَعِيدٖ سَمِعُواْ لَهَا تَغَيُّظٗا وَزَفِيرٗا ﴾
[الفُرقَان: 12]

அது இவர்களைக் கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவிமடுத்துக் கொள்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا, باللغة التاميلية

﴿إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا﴾ [الفُرقَان: 12]

Abdulhameed Baqavi
atu ivarkalaik kanta mattirattil captamittu arpparippatai ivarkal veku turattilirunte cevimatuttuk kolvarkal
Abdulhameed Baqavi
atu ivarkaḷaik kaṇṭa māttirattil captamiṭṭu ārpparippatai ivarkaḷ veku tūrattiliruntē cevimaṭuttuk koḷvārkaḷ
Jan Turst Foundation
(annarakam) ivarkalai veku tolaivil kanumpote atarke urittana kontalippaiyum, periraiccalaiyum avarkal ketparkal
Jan Turst Foundation
(annarakam) ivarkaḷai veku tolaivil kāṇumpōtē ataṟkē urittāṉa kontaḷippaiyum, pēriraiccalaiyum avarkaḷ kēṭpārkaḷ
Jan Turst Foundation
(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek