×

அவர்க(ளின் கை கால்க)ளைக் கட்டி, அதில் மிக்க நெருக்கடியான ஓரிடத்தில் எறியப்பட்டால் (துன்பத்தைத் தாங்க முடியாமல் 25:13 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:13) ayat 13 in Tamil

25:13 Surah Al-Furqan ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 13 - الفُرقَان - Page - Juz 18

﴿وَإِذَآ أُلۡقُواْ مِنۡهَا مَكَانٗا ضَيِّقٗا مُّقَرَّنِينَ دَعَوۡاْ هُنَالِكَ ثُبُورٗا ﴾
[الفُرقَان: 13]

அவர்க(ளின் கை கால்க)ளைக் கட்டி, அதில் மிக்க நெருக்கடியான ஓரிடத்தில் எறியப்பட்டால் (துன்பத்தைத் தாங்க முடியாமல் மரணத்தைத் தரக்கூடிய) அழிவையே அவர்கள் கேட்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا, باللغة التاميلية

﴿وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا﴾ [الفُرقَان: 13]

Abdulhameed Baqavi
avarka(lin kai kalka)laik katti, atil mikka nerukkatiyana oritattil eriyappattal (tunpattait tanka mutiyamal maranattait tarakkutiya) alivaiye avarkal ketparkal
Abdulhameed Baqavi
avarka(ḷiṉ kai kālka)ḷaik kaṭṭi, atil mikka nerukkaṭiyāṉa ōriṭattil eṟiyappaṭṭāl (tuṉpattait tāṅka muṭiyāmal maraṇattait tarakkūṭiya) aḻivaiyē avarkaḷ kēṭpārkaḷ
Jan Turst Foundation
melum a(nnarakat)tin oru nerukkamana itattil avarkal (cankiliyal) katti eriyappattal, (avvetanaiyai tankamattamal, ataivita) alive mel ena anke ventiyalaipparkal
Jan Turst Foundation
mēlum a(nnarakat)tiṉ oru nerukkamāṉa iṭattil avarkaḷ (caṅkiliyāl) kaṭṭi eṟiyappaṭṭāl, (avvētaṉaiyai tāṅkamāṭṭāmal, ataiviṭa) aḻivē mēl eṉa aṅkē vēṇṭiyaḻaippārkaḷ
Jan Turst Foundation
மேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek