×

நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய சமயத்தில் அவர்களையும் மூழ்கடித்து, அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் ஓர் 25:37 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:37) ayat 37 in Tamil

25:37 Surah Al-Furqan ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 37 - الفُرقَان - Page - Juz 19

﴿وَقَوۡمَ نُوحٖ لَّمَّا كَذَّبُواْ ٱلرُّسُلَ أَغۡرَقۡنَٰهُمۡ وَجَعَلۡنَٰهُمۡ لِلنَّاسِ ءَايَةٗۖ وَأَعۡتَدۡنَا لِلظَّٰلِمِينَ عَذَابًا أَلِيمٗا ﴾
[الفُرقَان: 37]

நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய சமயத்தில் அவர்களையும் மூழ்கடித்து, அவர்களை மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இத்தகைய அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا, باللغة التاميلية

﴿وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا﴾ [الفُرقَان: 37]

Abdulhameed Baqavi
Nuhvutaiya makkal (nam) tutarkalaip poyyakkiya camayattil avarkalaiyum mulkatittu, avarkalai manitarkal anaivarukkum or attatciyaka akkinom. Ittakaiya aniyayakkararkalukkut tunpuruttum vetanaiyaiye nam tayarpatutti vaittirukkirom
Abdulhameed Baqavi
Nūhvuṭaiya makkaḷ (nam) tūtarkaḷaip poyyākkiya camayattil avarkaḷaiyum mūḻkaṭittu, avarkaḷai maṉitarkaḷ aṉaivarukkum ōr attāṭciyāka ākkiṉōm. Ittakaiya aniyāyakkārarkaḷukkut tuṉpuṟuttum vētaṉaiyaiyē nām tayārpaṭutti vaittirukkiṟōm
Jan Turst Foundation
Innum; nuhin camuttavar avarkal (nam) tutarkalaip poyyakkiya potu, nam avarkalai mulkatittom; avarkalai manitarkalukku or attatciyakavum akkivaittom; melum aniyayak kararkalukku novinai ceyyum vetanaiyai nam cittappatutti irukkirom
Jan Turst Foundation
Iṉṉum; nūhiṉ camūttavar avarkaḷ (nam) tūtarkaḷaip poyyākkiya pōtu, nām avarkaḷai mūḻkaṭittōm; avarkaḷai maṉitarkaḷukku ōr attāṭciyākavum ākkivaittōm; mēlum aniyāyak kārarkaḷukku nōviṉai ceyyum vētaṉaiyai nām cittappaṭutti irukkiṟōm
Jan Turst Foundation
இன்னும்; நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek