×

(நபியே!) உமது இறைவன் நிழலை எவ்வாறு (குறைத்து, பின்பு அதை) நீட்டுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? 25:45 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:45) ayat 45 in Tamil

25:45 Surah Al-Furqan ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 45 - الفُرقَان - Page - Juz 19

﴿أَلَمۡ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيۡفَ مَدَّ ٱلظِّلَّ وَلَوۡ شَآءَ لَجَعَلَهُۥ سَاكِنٗا ثُمَّ جَعَلۡنَا ٱلشَّمۡسَ عَلَيۡهِ دَلِيلٗا ﴾
[الفُرقَان: 45]

(நபியே!) உமது இறைவன் நிழலை எவ்வாறு (குறைத்து, பின்பு அதை) நீட்டுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவன் நாடியிருந்தால், அதை ஒரே நிலையில் வைத்திருக்க முடியும். சூரியனை நிழலுக்கு வழிகாட்டியாக நாம்தான் ஆக்கினோம்

❮ Previous Next ❯

ترجمة: ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم, باللغة التاميلية

﴿ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم﴾ [الفُرقَان: 45]

Abdulhameed Baqavi
(napiye!) Umatu iraivan nilalai evvaru (kuraittu, pinpu atai) nittukiran enpatai nir kavanikkavillaiya? Avan natiyiruntal, atai ore nilaiyil vaittirukka mutiyum. Curiyanai nilalukku valikattiyaka namtan akkinom
Abdulhameed Baqavi
(napiyē!) Umatu iṟaivaṉ niḻalai evvāṟu (kuṟaittu, piṉpu atai) nīṭṭukiṟāṉ eṉpatai nīr kavaṉikkavillaiyā? Avaṉ nāṭiyiruntāl, atai orē nilaiyil vaittirukka muṭiyum. Cūriyaṉai niḻalukku vaḻikāṭṭiyāka nāmtāṉ ākkiṉōm
Jan Turst Foundation
(napiye!) Um'mutaiya iraivan nilalai eppati nittukinran enpatai nir parkkavillaiya? Melum avan natinal atanai (ore nilaiyil) acaivarrirukkac ceyya mutiyum. (Napiye!) Pinnar curiyanai - namtam nilalukku ataramaka akkinom
Jan Turst Foundation
(napiyē!) Um'muṭaiya iṟaivaṉ niḻalai eppaṭi nīṭṭukiṉṟāṉ eṉpatai nīr pārkkavillaiyā? Mēlum avaṉ nāṭiṉāl ataṉai (orē nilaiyil) acaivaṟṟirukkac ceyya muṭiyum. (Napiyē!) Piṉṉar cūriyaṉai - nāmtām niḻalukku ātāramāka ākkiṉōm
Jan Turst Foundation
(நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை - நாம்தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek