×

ஆகவே, (நபியே!) நீர் இந்த நன்றி கெட்டவர்களுக்கு கட்டுப்படாதீர். இந்த குர்ஆனை (ஆதாரமாக) கொண்டு நீர் 25:52 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:52) ayat 52 in Tamil

25:52 Surah Al-Furqan ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 52 - الفُرقَان - Page - Juz 19

﴿فَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَجَٰهِدۡهُم بِهِۦ جِهَادٗا كَبِيرٗا ﴾
[الفُرقَان: 52]

ஆகவே, (நபியே!) நீர் இந்த நன்றி கெட்டவர்களுக்கு கட்டுப்படாதீர். இந்த குர்ஆனை (ஆதாரமாக) கொண்டு நீர் அவர்களிடத்தில் பெரும் போராக போராடுவீராக

❮ Previous Next ❯

ترجمة: فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا, باللغة التاميلية

﴿فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا﴾ [الفُرقَان: 52]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Nir inta nanri kettavarkalukku kattuppatatir. Inta kur'anai (ataramaka) kontu nir avarkalitattil perum poraka poratuviraka
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Nīr inta naṉṟi keṭṭavarkaḷukku kaṭṭuppaṭātīr. Inta kur'āṉai (ātāramāka) koṇṭu nīr avarkaḷiṭattil perum pōrāka pōrāṭuvīrāka
Jan Turst Foundation
akave, (napiye!) Nir inta kahpirkalukku valipatatir itan mulam (kur'an mulam) avarkalutan perum porattattai merkolviraka
Jan Turst Foundation
ākavē, (napiyē!) Nīr inta kāḥpirkaḷukku vaḻipaṭātīr itaṉ mūlam (kur'āṉ mūlam) avarkaḷuṭaṉ perum pōrāṭṭattai mēṟkoḷvīrāka
Jan Turst Foundation
ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek