×

அதற்கவன் ‘‘ என்னைத் தவிர (மற்றெதனையும்) நீர் கடவுளாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உம்மை 26:29 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:29) ayat 29 in Tamil

26:29 Surah Ash-Shu‘ara’ ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 29 - الشعراء - Page - Juz 19

﴿قَالَ لَئِنِ ٱتَّخَذۡتَ إِلَٰهًا غَيۡرِي لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِينَ ﴾
[الشعراء: 29]

அதற்கவன் ‘‘ என்னைத் தவிர (மற்றெதனையும்) நீர் கடவுளாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உம்மை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين, باللغة التاميلية

﴿قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين﴾ [الشعراء: 29]

Abdulhameed Baqavi
atarkavan ‘‘ennait tavira (marretanaiyum) nir katavulaka etuttuk kontal niccayamaka nan um'mai ciraippattoril akkivituven'' enru kurinan
Abdulhameed Baqavi
ataṟkavaṉ ‘‘eṉṉait tavira (maṟṟetaṉaiyum) nīr kaṭavuḷāka eṭuttuk koṇṭāl niccayamāka nāṉ um'mai ciṟaippaṭṭōril ākkiviṭuvēṉ'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
(atarku hpir'avn;)"nir ennai anri veru nayanai erpatuttik kolvirayin niccayamaka um'maic ciraippattoril oruvaraka nan akkivituven" enak kurinan
Jan Turst Foundation
(ataṟku ḥpir'avṉ;)"nīr eṉṉai aṉṟi vēṟu nāyaṉai ēṟpaṭuttik koḷvīrāyiṉ niccayamāka um'maic ciṟaippaṭṭōril oruvarāka nāṉ ākkiviṭuvēṉ" eṉak kūṟiṉāṉ
Jan Turst Foundation
(அதற்கு ஃபிர்அவ்ன்;) "நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்" எனக் கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek