×

அச்சமயம் (அவ்விரு பெண்களில்) ஒருத்தி மிக்க நாணத்துடன் இவர் முன் வந்து ‘‘நீர் எங்க(ள் கால்நடைக)ளுக்குத் 28:25 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:25) ayat 25 in Tamil

28:25 Surah Al-Qasas ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 25 - القَصَص - Page - Juz 20

﴿فَجَآءَتۡهُ إِحۡدَىٰهُمَا تَمۡشِي عَلَى ٱسۡتِحۡيَآءٖ قَالَتۡ إِنَّ أَبِي يَدۡعُوكَ لِيَجۡزِيَكَ أَجۡرَ مَا سَقَيۡتَ لَنَاۚ فَلَمَّا جَآءَهُۥ وَقَصَّ عَلَيۡهِ ٱلۡقَصَصَ قَالَ لَا تَخَفۡۖ نَجَوۡتَ مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴾
[القَصَص: 25]

அச்சமயம் (அவ்விரு பெண்களில்) ஒருத்தி மிக்க நாணத்துடன் இவர் முன் வந்து ‘‘நீர் எங்க(ள் கால்நடைக)ளுக்குத் தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்குக் கொடுக்கும் பொருட்டு மெய்யாகவே என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்று கூறி அழைத்துச் சென்றாள். மூஸா அவரிடம் சென்று தன் சரித்திரத்தைக் கூறவே அவர் (இனி) ‘‘ நீர் பயப்பட வேண்டாம். அநியாயக்கார மக்களைவிட்டு நீர் தப்பித்துக் கொண்டீர்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما, باللغة التاميلية

﴿فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما﴾ [القَصَص: 25]

Abdulhameed Baqavi
accamayam (avviru penkalil) orutti mikka nanattutan ivar mun vantu ‘‘nir enka(l kalnataika)lukkut tannir pukattiyatarkuriya kuliyai umakkuk kotukkum poruttu meyyakave en tantai um'mai alaikkirar'' enru kuri alaittuc cenral. Musa avaritam cenru tan carittirattaik kurave avar (ini) ‘‘nir payappata ventam. Aniyayakkara makkalaivittu nir tappittuk kontir'' enru kurinar
Abdulhameed Baqavi
accamayam (avviru peṇkaḷil) orutti mikka nāṇattuṭaṉ ivar muṉ vantu ‘‘nīr eṅka(ḷ kālnaṭaika)ḷukkut taṇṇīr pukaṭṭiyataṟkuriya kūliyai umakkuk koṭukkum poruṭṭu meyyākavē eṉ tantai um'mai aḻaikkiṟār'' eṉṟu kūṟi aḻaittuc ceṉṟāḷ. Mūsā avariṭam ceṉṟu taṉ carittirattaik kūṟavē avar (iṉi) ‘‘nīr payappaṭa vēṇṭām. Aniyāyakkāra makkaḷaiviṭṭu nīr tappittuk koṇṭīr'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(ciritu nerattirkup) piraku avviru penkalil oruvar nanattutan natantu musavin mun vantu"enkalukkaka ninkal tannir pukattiyatarkana kuliyai unkalukku valankuvatarkaka enkal tantai unkalai alaikkirar" enru kurinar; ivvaraka musa avaritam vantapotu tam varalarrai etuttuc connar; atarkavar; "payappatatir! Akkiramakkara camukattarai vittum nir tappittuvittir" enru kurinar
Jan Turst Foundation
(ciṟitu nērattiṟkup) piṟaku avviru peṇkaḷil oruvar nāṇattuṭaṉ naṭantu mūsāviṉ muṉ vantu"eṅkaḷukkāka nīṅkaḷ taṇṇīr pukaṭṭiyataṟkāṉa kūliyai uṅkaḷukku vaḻaṅkuvataṟkāka eṅkaḷ tantai uṅkaḷai aḻaikkiṟār" eṉṟu kūṟiṉār; ivvāṟāka mūsā avariṭam vantapōtu tam varalāṟṟai eṭuttuc coṉṉār; ataṟkavar; "payappaṭātīr! Akkiramakkāra camūkattārai viṭṭum nīr tappittuviṭṭīr" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து "எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; "பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek