×

நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் வேதனையைப் பற்றி அவர்கள் உம்மிடம் அவசரப் படுகிறார்கள். 29:54 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:54) ayat 54 in Tamil

29:54 Surah Al-‘Ankabut ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 54 - العَنكبُوت - Page - Juz 21

﴿يَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةُۢ بِٱلۡكَٰفِرِينَ ﴾
[العَنكبُوت: 54]

நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் வேதனையைப் பற்றி அவர்கள் உம்மிடம் அவசரப் படுகிறார்கள். (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது)

❮ Previous Next ❯

ترجمة: يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين, باللغة التاميلية

﴿يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين﴾ [العَنكبُوت: 54]

Abdulhameed Baqavi
nirakarippavarkalai niccayamaka narakam culntu kontirukkum nilaimaiyil vetanaiyaip parri avarkal um'mitam avacarap patukirarkal. (Atiliruntu avarkal tappave mutiyatu)
Abdulhameed Baqavi
nirākarippavarkaḷai niccayamāka narakam cūḻntu koṇṭirukkum nilaimaiyil vētaṉaiyaip paṟṟi avarkaḷ um'miṭam avacarap paṭukiṟārkaḷ. (Atiliruntu avarkaḷ tappavē muṭiyātu)
Jan Turst Foundation
avvetanaiyai avacarappatuttu maru avarkal um'maik ketkirarkal - anal, niccayamaka narakam kahpirkalaic culntu kolvataka irukkiratu
Jan Turst Foundation
avvētaṉaiyai avacarappaṭuttu māṟu avarkaḷ um'maik kēṭkiṟārkaḷ - āṉāl, niccayamāka narakam kāḥpirkaḷaic cūḻntu koḷvatāka irukkiṟatu
Jan Turst Foundation
அவ்வேதனையை அவசரப்படுத்து மாறு அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள் - ஆனால், நிச்சயமாக நரகம் காஃபிர்களைச் சூழ்ந்து கொள்வதாக இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek