×

(நபியே! உமது பொருளில்) உறவினருக்கு அவரின் உரிமையை கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவர்களுடைய 30:38 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:38) ayat 38 in Tamil

30:38 Surah Ar-Rum ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 38 - الرُّوم - Page - Juz 21

﴿فَـَٔاتِ ذَا ٱلۡقُرۡبَىٰ حَقَّهُۥ وَٱلۡمِسۡكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِۚ ذَٰلِكَ خَيۡرٞ لِّلَّذِينَ يُرِيدُونَ وَجۡهَ ٱللَّهِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴾
[الرُّوم: 38]

(நபியே! உமது பொருளில்) உறவினருக்கு அவரின் உரிமையை கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவர்களுடைய உரிமையைக் கொடுத்து வருவீராக). எவர்கள் அல்லாஹ்வுடைய முகத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இதுவே மிக்க நன்றாகும். இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه, باللغة التاميلية

﴿فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه﴾ [الرُّوم: 38]

Abdulhameed Baqavi
(napiye! Umatu porulil) uravinarukku avarin urimaiyai kotuttu varuviraka. Avvare elaikalukkum valippokkarkalukkum (avarkalutaiya urimaiyaik kotuttu varuviraka). Evarkal allahvutaiya mukattai natukirarkalo avarkalukku ituve mikka nanrakum. Ivarkaltan verri peruvarkal
Abdulhameed Baqavi
(napiyē! Umatu poruḷil) uṟaviṉarukku avariṉ urimaiyai koṭuttu varuvīrāka. Avvāṟē ēḻaikaḷukkum vaḻippōkkarkaḷukkum (avarkaḷuṭaiya urimaiyaik koṭuttu varuvīrāka). Evarkaḷ allāhvuṭaiya mukattai nāṭukiṟārkaḷō avarkaḷukku ituvē mikka naṉṟākum. Ivarkaḷtāṉ veṟṟi peṟuvārkaḷ
Jan Turst Foundation
Akave, uravinarkalukku avarkal pattiyataiyaik kotuttu varuviraka. Avvare elaikalukkum, valippokkarkalukkum (avaravarkkuriyatai kotuttu varuviraka); evarkal allahvin tirup poruttattai natukirarkalo avarkalukku itu mikka nanmaiyutaiyatakum; avarkaltam (avvaru kotuttu varupavar tam) verriyalarkalavarkal
Jan Turst Foundation
Ākavē, uṟaviṉarkaḷukku avarkaḷ pāttiyataiyaik koṭuttu varuvīrāka. Avvāṟē ēḻaikaḷukkum, vaḻippōkkarkaḷukkum (avaravarkkuriyatai koṭuttu varuvīrāka); evarkaḷ allāhviṉ tirup poruttattai nāṭukiṟārkaḷō avarkaḷukku itu mikka naṉmaiyuṭaiyatākum; avarkaḷtām (avvāṟu koṭuttu varupavar tām) veṟṟiyāḷarkaḷāvārkaḷ
Jan Turst Foundation
ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek