×

அதற்கு (நம் தூதர்கள்) “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டியதற்காகவா? (எங்களைக் 36:19 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:19) ayat 19 in Tamil

36:19 Surah Ya-Sin ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 19 - يسٓ - Page - Juz 22

﴿قَالُواْ طَٰٓئِرُكُم مَّعَكُمۡ أَئِن ذُكِّرۡتُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ ﴾
[يسٓ: 19]

அதற்கு (நம் தூதர்கள்) “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டியதற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தான் வரம்புமீறிய மக்கள்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا طائركم معكم أإن ذكرتم بل أنتم قوم مسرفون, باللغة التاميلية

﴿قالوا طائركم معكم أإن ذكرتم بل أنتم قوم مسرفون﴾ [يسٓ: 19]

Abdulhameed Baqavi
atarku (nam tutarkal) “unkal ketta cakunam unkalitamtan irukkiratu. Unkalukku nallarivaip pukattiyatarkakava? (Enkalaik ketta cakunam enru kurukirirkal). Atu cariyanru; ninkaltan varampumiriya makkal'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ataṟku (nam tūtarkaḷ) “uṅkaḷ keṭṭa cakuṉam uṅkaḷiṭamtāṉ irukkiṟatu. Uṅkaḷukku nallaṟivaip pukaṭṭiyataṟkākavā? (Eṅkaḷaik keṭṭa cakuṉam eṉṟu kūṟukiṟīrkaḷ). Atu cariyaṉṟu; nīṅkaḷtāṉ varampumīṟiya makkaḷ'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
A(tarku tutanuppappatta)varkal kurinarkal; "unkal turccakunam unkalitattil tan irukkinratu unkalukku narpotanai ceyvataiya (turccakunamakak karutukirirkal?) Appatiyalla! Ninkal varampu miriya camukattarakave irukkirirkal
Jan Turst Foundation
A(taṟku tūtaṉuppappaṭṭa)varkaḷ kūṟiṉārkaḷ; "uṅkaḷ turccakuṉam uṅkaḷiṭattil tāṉ irukkiṉṟatu uṅkaḷukku naṟpōtaṉai ceyvataiyā (turccakuṉamākak karutukiṟīrkaḷ?) Appaṭiyalla! Nīṅkaḷ varampu mīṟiya camūkattārākavē irukkiṟīrkaḷ
Jan Turst Foundation
அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்; "உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek