×

ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் பணிந்து, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) 37:103 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:103) ayat 103 in Tamil

37:103 Surah As-saffat ayat 103 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 103 - الصَّافَات - Page - Juz 23

﴿فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ ﴾
[الصَّافَات: 103]

ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் பணிந்து, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) அவரை முகங்குப்புறக் கிடத்தினார்

❮ Previous Next ❯

ترجمة: فلما أسلما وتله للجبين, باللغة التاميلية

﴿فلما أسلما وتله للجبين﴾ [الصَّافَات: 103]

Abdulhameed Baqavi
akave, avviruvarum (iraivanin viruppattirku) murrilum panintu, (iprahim tan makan ismayilai aruttup paliyita) avarai mukankuppurak kitattinar
Abdulhameed Baqavi
ākavē, avviruvarum (iṟaivaṉiṉ viruppattiṟku) muṟṟilum paṇintu, (iprāhīm taṉ makaṉ ismāyīlai aṟuttup paliyiṭa) avarai mukaṅkuppuṟak kiṭattiṉār
Jan Turst Foundation
akave, avviruvarum (iraivan kattalaikku) murrilum valippattu, (iprahim) makanaip paliyita mukam kuppurakkitattiya potu
Jan Turst Foundation
ākavē, avviruvarum (iṟaivaṉ kaṭṭaḷaikku) muṟṟilum vaḻippaṭṭu, (ipṟāhīm) makaṉaip paliyiṭa mukam kuppuṟakkiṭattiya pōtu
Jan Turst Foundation
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek