×

அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் 37:28 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:28) ayat 28 in Tamil

37:28 Surah As-saffat ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 28 - الصَّافَات - Page - Juz 23

﴿قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ ﴾
[الصَّافَات: 28]

அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا إنكم كنتم تأتوننا عن اليمين, باللغة التاميلية

﴿قالوا إنكم كنتم تأتوننا عن اليمين﴾ [الصَّافَات: 28]

Abdulhameed Baqavi
avarkalil oruvar marroruvarutan tarkkikka murpattu, (cilar tankal talaivarkalai nokki) ‘‘niccayamaka ninkal nam'mitam palavantamakave van(tu unkalukku kilppatiyumpati enkalai nirppantit)tirkal'' enru kuruvarkal
Abdulhameed Baqavi
avarkaḷil oruvar maṟṟoruvaruṭaṉ tarkkikka muṟpaṭṭu, (cilar taṅkaḷ talaivarkaḷai nōkki) ‘‘niccayamāka nīṅkaḷ nam'miṭam palavantamākavē van(tu uṅkaḷukku kīḻppaṭiyumpaṭi eṅkaḷai nirppantit)tīrkaḷ'' eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
(tam talaivarkalai nokki)"niccayamaka ninkal valappurattiliruntu (caktiyutan) enkalitam varukiravarkalaka iruntirkal" enru kuruvarkal
Jan Turst Foundation
(tam talaivarkaḷai nōkki)"niccayamāka nīṅkaḷ valappuṟattiliruntu (caktiyuṭaṉ) eṅkaḷiṭam varukiṟavarkaḷāka iruntīrkaḷ" eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
(தம் தலைவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்" என்று கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek