×

அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களின் இறைவனிடத்தில் அவர்களுக்குக் கிடைக்கும். (ஏனென்றால், இத்தகைய) நன்மை செய்தவர்களுக்கு இதுவே (தகுதியான) 39:34 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:34) ayat 34 in Tamil

39:34 Surah Az-Zumar ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 34 - الزُّمَر - Page - Juz 24

﴿لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمۡۚ ذَٰلِكَ جَزَآءُ ٱلۡمُحۡسِنِينَ ﴾
[الزُّمَر: 34]

அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களின் இறைவனிடத்தில் அவர்களுக்குக் கிடைக்கும். (ஏனென்றால், இத்தகைய) நன்மை செய்தவர்களுக்கு இதுவே (தகுதியான) கூலியாகும்

❮ Previous Next ❯

ترجمة: لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين, باللغة التاميلية

﴿لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين﴾ [الزُّمَر: 34]

Abdulhameed Baqavi
avarkal virumpiyatellam avarkalin iraivanitattil avarkalukkuk kitaikkum. (Enenral, ittakaiya) nanmai ceytavarkalukku ituve (takutiyana) kuliyakum
Abdulhameed Baqavi
avarkaḷ virumpiyatellām avarkaḷiṉ iṟaivaṉiṭattil avarkaḷukkuk kiṭaikkum. (Ēṉeṉṟāl, ittakaiya) naṉmai ceytavarkaḷukku ituvē (takutiyāṉa) kūliyākum
Jan Turst Foundation
avarkalukku, avarkal virumpuvatu (ellam) avarkalutaiya iraivanitattil irukkinratu ituve nanmai ceytu kontiruntorukkuriya narkuliyakum
Jan Turst Foundation
avarkaḷukku, avarkaḷ virumpuvatu (ellām) avarkaḷuṭaiya iṟaivaṉiṭattil irukkiṉṟatu ituvē naṉmai ceytu koṇṭiruntōrukkuriya naṟkūliyākum
Jan Turst Foundation
அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது (எல்லாம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek