×

(மேலும் நபியே!) கூறுவீராக: சிபாரிசுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில் ஒருவரும் 39:44 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:44) ayat 44 in Tamil

39:44 Surah Az-Zumar ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 44 - الزُّمَر - Page - Juz 24

﴿قُل لِّلَّهِ ٱلشَّفَٰعَةُ جَمِيعٗاۖ لَّهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ ﴾
[الزُّمَر: 44]

(மேலும் நபியே!) கூறுவீராக: சிபாரிசுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில் ஒருவரும் சிபாரிசு செய்ய முடியாது.) வானங்கள் பூமியின் ஆட்சி முழுவதும் அல்லாஹ்வுக்குரியதே. பின்னர், (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل لله الشفاعة جميعا له ملك السموات والأرض ثم إليه ترجعون, باللغة التاميلية

﴿قل لله الشفاعة جميعا له ملك السموات والأرض ثم إليه ترجعون﴾ [الزُّمَر: 44]

Abdulhameed Baqavi
(melum napiye!) Kuruviraka: Ciparicukal anaittume allahvukkuc contamanavai. (Akave avanutaiya anumatiyinri, avanitattil oruvarum ciparicu ceyya mutiyatu.) Vanankal pumiyin atci muluvatum allahvukkuriyate. Pinnar, (marumaiyil) avanitame ninkal kontu varappatuvirkal
Abdulhameed Baqavi
(mēlum napiyē!) Kūṟuvīrāka: Cipāricukaḷ aṉaittumē allāhvukkuc contamāṉavai. (Ākavē avaṉuṭaiya aṉumatiyiṉṟi, avaṉiṭattil oruvarum cipāricu ceyya muṭiyātu.) Vāṉaṅkaḷ pūmiyiṉ āṭci muḻuvatum allāhvukkuriyatē. Piṉṉar, (maṟumaiyil) avaṉiṭamē nīṅkaḷ koṇṭu varappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
parintu pecutal ellam, allahvukke uriyatu vanankalutaiyavum, pumiyutaiyavum atci avanukke uriyatu pinnar avanitame ninkal mittappatuvirkal" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
parintu pēcutal ellām, allāhvukkē uriyatu vāṉaṅkaḷuṭaiyavum, pūmiyuṭaiyavum āṭci avaṉukkē uriyatu piṉṉar avaṉiṭamē nīṅkaḷ mīṭṭappaṭuvīrkaḷ" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek