×

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்திருந்தோம். (அவருடைய மக்களால்) அதில் பல பிரிவுகள் உண்டு 41:45 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:45) ayat 45 in Tamil

41:45 Surah Fussilat ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 45 - فُصِّلَت - Page - Juz 24

﴿وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَٱخۡتُلِفَ فِيهِۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَفِي شَكّٖ مِّنۡهُ مُرِيبٖ ﴾
[فُصِّلَت: 45]

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்திருந்தோம். (அவருடைய மக்களால்) அதில் பல பிரிவுகள் உண்டு பண்ணப்பட்டது. (‘‘அவர்களை விசாரித்துத் தீர்ப்புக் கூறுவது மறுமையில்தான்' என்று) உமது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை) முடிந்தே போயிருக்கும். நிச்சயமாக இவர்களும் அதில் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي, باللغة التاميلية

﴿ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي﴾ [فُصِّلَت: 45]

Abdulhameed Baqavi
niccayamaka nam musavukku (tavrat) vetattaik kotuttiruntom. (Avarutaiya makkalal) atil pala pirivukal untu pannappattatu. (‘‘Avarkalai vicarittut tirppuk kuruvatu marumaiyiltan' enru) umatu iraivanin vakku munnatakave erpattirukkavitil, avarkalutaiya kariyam (ituvarai) mutinte poyirukkum. Niccayamaka ivarkalum atil perum cantekattil alntu kitakkinranar
Abdulhameed Baqavi
niccayamāka nām mūsāvukku (tavṟāt) vētattaik koṭuttiruntōm. (Avaruṭaiya makkaḷāl) atil pala pirivukaḷ uṇṭu paṇṇappaṭṭatu. (‘‘Avarkaḷai vicārittut tīrppuk kūṟuvatu maṟumaiyiltāṉ' eṉṟu) umatu iṟaivaṉiṉ vākku muṉṉatākavē ēṟpaṭṭirukkāviṭil, avarkaḷuṭaiya kāriyam (ituvarai) muṭintē pōyirukkum. Niccayamāka ivarkaḷum atil perum cantēkattil āḻntu kiṭakkiṉṟaṉar
Jan Turst Foundation
niccayamaka nam musavukku vetattaik kotuttom anal, atil marupatukal ceyyappattu vittana anriyum umatu iraivanitamiruntu erkanave vakku erpatatu poyiruntal, avarkalukkitaiye tirppu alikkappatte irukkum - niccayamaka avarkalum alnta cantekattileye irukkinaranar
Jan Turst Foundation
niccayamāka nām mūsāvukku vētattaik koṭuttōm āṉāl, atil māṟupāṭukaḷ ceyyappaṭṭu viṭṭaṉa aṉṟiyum umatu iṟaivaṉiṭamiruntu ēṟkaṉavē vākku ēṟpaṭātu pōyiruntāl, avarkaḷukkiṭaiyē tīrppu aḷikkappaṭṭē irukkum - niccayamāka avarkaḷum āḻnta cantēkattilēyē irukkiṉaṟaṉar
Jan Turst Foundation
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம் ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டு விட்டன அன்றியும் உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும் - நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கினறனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek