×

குற்றமெல்லாம் அளவு மீறி மனிதர்கள் மீது அநியாயம் செய்து, நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்பவர்கள் மீதுதான். 42:42 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:42) ayat 42 in Tamil

42:42 Surah Ash-Shura ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 42 - الشُّوري - Page - Juz 25

﴿إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَظۡلِمُونَ ٱلنَّاسَ وَيَبۡغُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴾
[الشُّوري: 42]

குற்றமெல்லாம் அளவு மீறி மனிதர்கள் மீது அநியாயம் செய்து, நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்பவர்கள் மீதுதான். இத்தகையவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு

❮ Previous Next ❯

ترجمة: إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك, باللغة التاميلية

﴿إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك﴾ [الشُّوري: 42]

Abdulhameed Baqavi
Kurramellam alavu miri manitarkal mitu aniyayam ceytu, niyayaminrip pumiyil kotumai ceypavarkal mitutan. Ittakaiyavarkalukku mikka tunpuruttum vetanaiyuntu
Abdulhameed Baqavi
Kuṟṟamellām aḷavu mīṟi maṉitarkaḷ mītu aniyāyam ceytu, niyāyamiṉṟip pūmiyil koṭumai ceypavarkaḷ mītutāṉ. Ittakaiyavarkaḷukku mikka tuṉpuṟuttum vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
anal evarkal makkalukku aniyayam ceytu nitaminri pumiyil attuliyam ceykirarkalo, avarkal mitu tan (kurram cumatta) valiyirukkiratu - ittakaiyorukku novinai ceyyum vetanaiyuntu
Jan Turst Foundation
āṉāl evarkaḷ makkaḷukku aniyāyam ceytu nītamiṉṟi pūmiyil aṭṭūḻiyam ceykiṟārkaḷō, avarkaḷ mītu tāṉ (kuṟṟam cumatta) vaḻiyirukkiṟatu - ittakaiyōrukku nōviṉai ceyyum vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek