×

எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும் 42:43 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:43) ayat 43 in Tamil

42:43 Surah Ash-Shura ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 43 - الشُّوري - Page - Juz 25

﴿وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ ﴾
[الشُّوري: 43]

எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும்

❮ Previous Next ❯

ترجمة: ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور, باللغة التاميلية

﴿ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور﴾ [الشُّوري: 43]

Abdulhameed Baqavi
evarenum (pirar ceyta tinkaip) poruttukkontu mannittu vittal, niccayamaka itu viramikka ceyalakum
Abdulhameed Baqavi
evarēṉum (piṟar ceyta tīṅkaip) poṟuttukkoṇṭu maṉṉittu viṭṭāl, niccayamāka itu vīramikka ceyalākum
Jan Turst Foundation
anal, evarenum (pirar ceyta tinkaip) poruttuk kontu mannittu vittal, niccayamaka, atu mikka urutiyana (viramulla) ceyalakum
Jan Turst Foundation
āṉāl, evarēṉum (piṟar ceyta tīṅkaip) poṟuttuk koṇṭu maṉṉittu viṭṭāl, niccayamāka, atu mikka uṟutiyāṉa (vīramuḷḷa) ceyalākum
Jan Turst Foundation
ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek