×

(அதற்கு மூஸா) ‘‘என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்வதை விட்டும் எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் 44:20 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:20) ayat 20 in Tamil

44:20 Surah Ad-Dukhan ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 20 - الدُّخان - Page - Juz 25

﴿وَإِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُمۡ أَن تَرۡجُمُونِ ﴾
[الدُّخان: 20]

(அதற்கு மூஸா) ‘‘என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்வதை விட்டும் எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றார்

❮ Previous Next ❯

ترجمة: وإني عذت بربي وربكم أن ترجمون, باللغة التاميلية

﴿وإني عذت بربي وربكم أن ترجمون﴾ [الدُّخان: 20]

Abdulhameed Baqavi
(atarku musa) ‘‘ennai ninkal kallerintu kolvatai vittum enatu iraivanum, unkal iraivanumakiya allahvitam nan patukapput tetukiren'' enrar
Abdulhameed Baqavi
(ataṟku mūsā) ‘‘eṉṉai nīṅkaḷ kalleṟintu kolvatai viṭṭum eṉatu iṟaivaṉum, uṅkaḷ iṟaivaṉumākiya allāhviṭam nāṉ pātukāpput tēṭukiṟēṉ'' eṉṟār
Jan Turst Foundation
anriyum, "ennai ninkal kallerintu kollatirukkum poruttu nan, ennutaiya iraivanum unkalutaiya iraivanumakiya avanitame niccayamakap patukaval tetukiren
Jan Turst Foundation
aṉṟiyum, "eṉṉai nīṅkaḷ kalleṟintu kollātirukkum poruṭṭu nāṉ, eṉṉuṭaiya iṟaivaṉum uṅkaḷuṭaiya iṟaivaṉumākiya avaṉiṭamē niccayamākap pātukāval tēṭukiṟēṉ
Jan Turst Foundation
அன்றியும், "என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek