×

(அதற்கு இறைவன்) ‘‘நீர் (இஸ்ரவேலர்களாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், 44:23 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:23) ayat 23 in Tamil

44:23 Surah Ad-Dukhan ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 23 - الدُّخان - Page - Juz 25

﴿فَأَسۡرِ بِعِبَادِي لَيۡلًا إِنَّكُم مُّتَّبَعُونَ ﴾
[الدُّخان: 23]

(அதற்கு இறைவன்) ‘‘நீர் (இஸ்ரவேலர்களாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், நிச்சயமாக (அவர்கள்) உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فأسر بعبادي ليلا إنكم متبعون, باللغة التاميلية

﴿فأسر بعبادي ليلا إنكم متبعون﴾ [الدُّخان: 23]

Abdulhameed Baqavi
(atarku iraivan) ‘‘nir (isravelarkalakiya) en atiyarkalai alaittukkontu iravotu iravaka cenru vitunkal. Eninum, niccayamaka (avarkal) unkalaip pintotarntu varuvarkal
Abdulhameed Baqavi
(ataṟku iṟaivaṉ) ‘‘nīr (isravēlarkaḷākiya) eṉ aṭiyārkaḷai aḻaittukkoṇṭu iravōṭu iravāka ceṉṟu viṭuṅkaḷ. Eṉiṉum, niccayamāka (avarkaḷ) uṅkaḷaip piṉtoṭarntu varuvārkaḷ
Jan Turst Foundation
en atiyarkalai (alaittu)k kontu, iravil nir (veritam) celka niccayamaka ninkala pin totarappatuvirkal" (enru iraivan kurinan)
Jan Turst Foundation
eṉ aṭiyārkaḷai (aḻaittu)k koṇṭu, iravil nīr (vēṟiṭam) celka niccayamāka nīṅkaḷa piṉ toṭarappaṭuvīrkaḷ" (eṉṟu iṟaivaṉ kūṟiṉāṉ)
Jan Turst Foundation
என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள்" (என்று இறைவன் கூறினான்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek