×

(நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) 44:24 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:24) ayat 24 in Tamil

44:24 Surah Ad-Dukhan ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 24 - الدُّخان - Page - Juz 25

﴿وَٱتۡرُكِ ٱلۡبَحۡرَ رَهۡوًاۖ إِنَّهُمۡ جُندٞ مُّغۡرَقُونَ ﴾
[الدُّخان: 24]

(நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு விடும்'' (என்று கூறி, அவ்வாறே மூழ்கடித்தான்)

❮ Previous Next ❯

ترجمة: واترك البحر رهوا إنهم جند مغرقون, باللغة التاميلية

﴿واترك البحر رهوا إنهم جند مغرقون﴾ [الدُّخان: 24]

Abdulhameed Baqavi
(ninkal celvatarkakap pilanta) katalai varantupona ate nilaiyil vittu vittu (ninkal katalaik katantu) vitunkal. Niccayamaka avarkalutaiya pataikal anaittum katalil mulkatikkappattu vitum'' (enru kuri, avvare mulkatittan)
Abdulhameed Baqavi
(nīṅkaḷ celvataṟkākap piḷanta) kaṭalai vaṟaṇṭupōṉa atē nilaiyil viṭṭu viṭṭu (nīṅkaḷ kaṭalaik kaṭantu) viṭuṅkaḷ. Niccayamāka avarkaḷuṭaiya paṭaikaḷ aṉaittum kaṭalil mūḻkaṭikkappaṭṭu viṭum'' (eṉṟu kūṟi, avvāṟē mūḻkaṭittāṉ)
Jan Turst Foundation
anriyum. Akkatalaip pilavullatakave vittuc cellum, niccayamaka avarkal (atil) mulkatikkappata ventiya pataiyinarakave irukkinrarkal (enak kuri" iraivan hpir'avnaiyum avan pataiyinaraiyum mulkatittan)
Jan Turst Foundation
aṉṟiyum. Akkaṭalaip piḷavuḷḷatākavē viṭṭuc cellum, niccayamāka avarkaḷ (atil) mūḻkaṭikkappaṭa vēṇṭiya paṭaiyiṉarākavē irukkiṉṟārkaḷ (eṉak kūṟi" iṟaivaṉ ḥpir'avṉaiyum avaṉ paṭaiyiṉaraiyum mūḻkaṭittāṉ)
Jan Turst Foundation
அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி" இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek