×

(நபியே!) கூறுவீராக: ‘‘(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் 46:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:10) ayat 10 in Tamil

46:10 Surah Al-Ahqaf ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 10 - الأحقَاف - Page - Juz 26

﴿قُلۡ أَرَءَيۡتُمۡ إِن كَانَ مِنۡ عِندِ ٱللَّهِ وَكَفَرۡتُم بِهِۦ وَشَهِدَ شَاهِدٞ مِّنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَلَىٰ مِثۡلِهِۦ فَـَٔامَنَ وَٱسۡتَكۡبَرۡتُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴾
[الأحقَاف: 10]

(நபியே!) கூறுவீராக: ‘‘(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப் போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கிறது என்று சாட்சியம் கூறி, அதை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதை நிராகரித்து) விட்டால், (உங்கள் கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من, باللغة التاميلية

﴿قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من﴾ [الأحقَاف: 10]

Abdulhameed Baqavi
(Napiye!) Kuruviraka: ‘‘(Yutarkale! Ivvetam) allahvitam irunte vantirukka, atai ninkal nirakarittu vittirkale! (Unkal inattaic carnta) israyilin cantatikalilulla oruvar, itaip ponra oru vetam vara ventiyatirukkiratu enru catciyam kuri, atai avar nampikkai kontumirukka, ninkal perumaikontu (itai nirakarittu) vittal, (unkal kati) ennavakum enpatai kavanittirkala? Niccayamaka allah (ittakaiya) aniyayakkara makkalai nerana valiyil celutta mattan
Abdulhameed Baqavi
(Napiyē!) Kūṟuvīrāka: ‘‘(Yūtarkaḷē! Ivvētam) allāhviṭam iruntē vantirukka, atai nīṅkaḷ nirākarittu viṭṭīrkaḷē! (Uṅkaḷ iṉattaic cārnta) isrāyīliṉ cantatikaḷiluḷḷa oruvar, itaip pōṉṟa oru vētam vara vēṇṭiyatirukkiṟatu eṉṟu cāṭciyam kūṟi, atai avar nampikkai koṇṭumirukka, nīṅkaḷ perumaikoṇṭu (itai nirākarittu) viṭṭāl, (uṅkaḷ kati) eṉṉavākum eṉpatai kavaṉittīrkaḷā? Niccayamāka allāh (ittakaiya) aniyāyakkāra makkaḷai nērāṉa vaḻiyil celutta māṭṭāṉ
Jan Turst Foundation
itu allahvitamiruntu vantiruntu israyilin makkalil oru catciyanavar itu ponratu (vara ventiyiruntatu) enpatil catciyankuri iman kontirukkum potu itanai ninkal nirakarittu perumai atittuk kontal (unkal nilai ennavakum enpatai) ninkal kavanittirkala?" Enru nir kuruviraka! Niccayamaka allah aniyayakkara camukattirku nervali kattamattan
Jan Turst Foundation
itu allāhviṭamiruntu vantiruntu isrāyīliṉ makkaḷil oru cāṭciyāṉavar itu pōṉṟatu (vara vēṇṭiyiruntatu) eṉpatil cāṭciyaṅkūṟi īmāṉ koṇṭirukkum pōtu itaṉai nīṅkaḷ nirākarittu perumai aṭittuk koṇṭāl (uṅkaḷ nilai eṉṉavākum eṉpatai) nīṅkaḷ kavaṉittīrkaḷā?" Eṉṟu nīr kūṟuvīrāka! Niccayamāka allāh aniyāyakkāra camūkattiṟku nērvaḻi kāṭṭamāṭṭāṉ
Jan Turst Foundation
இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா?" என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek