×

நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை 56:60 Tamil translation

Quran infoTamilSurah Al-Waqi‘ah ⮕ (56:60) ayat 60 in Tamil

56:60 Surah Al-Waqi‘ah ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Waqi‘ah ayat 60 - الوَاقِعة - Page - Juz 27

﴿نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ﴾
[الوَاقِعة: 60]

நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல

❮ Previous Next ❯

ترجمة: نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين, باللغة التاميلية

﴿نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين﴾ [الوَاقِعة: 60]

Abdulhameed Baqavi
namtan unkalukku maranattai nirnayittom. (Unkalukkup patilaka) unkalaip ponravarkalai marrik kontuvaruvatarkum, innum unkalai ninkal ariyata oru rupattil amaittu vituvatarkum nam iyalatavarkal alla
Abdulhameed Baqavi
nāmtāṉ uṅkaḷukku maraṇattai nirṇayittōm. (Uṅkaḷukkup patilāka) uṅkaḷaip pōṉṟavarkaḷai māṟṟik koṇṭuvaruvataṟkum, iṉṉum uṅkaḷai nīṅkaḷ aṟiyāta oru rūpattil amaittu viṭuvataṟkum nām iyalātavarkaḷ alla
Jan Turst Foundation
unkalukkitaiyil maranattaiyum name erpatuttiyullom, enave nam'mai evarum mikaikka mutiyatu
Jan Turst Foundation
uṅkaḷukkiṭaiyil maraṇattaiyum nāmē ēṟpaṭuttiyuḷḷōm, eṉavē nam'mai evarum mikaikka muṭiyātu
Jan Turst Foundation
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek