×

(நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் (அவர்களை நோக்கி), ‘‘உங்கள் இறைவன் மிக 6:147 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:147) ayat 147 in Tamil

6:147 Surah Al-An‘am ayat 147 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 147 - الأنعَام - Page - Juz 8

﴿فَإِن كَذَّبُوكَ فَقُل رَّبُّكُمۡ ذُو رَحۡمَةٖ وَٰسِعَةٖ وَلَا يُرَدُّ بَأۡسُهُۥ عَنِ ٱلۡقَوۡمِ ٱلۡمُجۡرِمِينَ ﴾
[الأنعَام: 147]

(நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் (அவர்களை நோக்கி), ‘‘உங்கள் இறைவன் மிக விசாலமான அன்புடையவன்தான். எனினும் அவனது தண்டனை, குற்றவாளிகளை விட்டும் ஒருக்காலும் அகற்றப்பட மாட்டாது'' என்று கூறிவிடுவீராக

❮ Previous Next ❯

ترجمة: فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم, باللغة التاميلية

﴿فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم﴾ [الأنعَام: 147]

Abdulhameed Baqavi
(napiye! Itarkup) pinnarum avarkal um'maip poyyarenak kurinal (avarkalai nokki), ‘‘unkal iraivan mika vicalamana anputaiyavantan. Eninum avanatu tantanai, kurravalikalai vittum orukkalum akarrappata mattatu'' enru kurivituviraka
Abdulhameed Baqavi
(napiyē! Itaṟkup) piṉṉarum avarkaḷ um'maip poyyareṉak kūṟiṉāl (avarkaḷai nōkki), ‘‘uṅkaḷ iṟaivaṉ mika vicālamāṉa aṉpuṭaiyavaṉtāṉ. Eṉiṉum avaṉatu taṇṭaṉai, kuṟṟavāḷikaḷai viṭṭum orukkālum akaṟṟappaṭa māṭṭātu'' eṉṟu kūṟiviṭuvīrāka
Jan Turst Foundation
(Napiye!) Ivarkal um'maip poyppipparkalanal, "unkalutaiya iraivan vicalamana karunaiyutaiyavantan; (eninum) kurram ceyta kuttattaraivittu avan tantanai tatukkappatamattatu
Jan Turst Foundation
(Napiyē!) Ivarkaḷ um'maip poyppippārkaḷāṉāl, "uṅkaḷuṭaiya iṟaivaṉ vicālamāṉa karuṇaiyuṭaiyavaṉtāṉ; (eṉiṉum) kuṟṟam ceyta kūṭṭattāraiviṭṭu avaṉ taṇṭaṉai taṭukkappaṭamāṭṭātu
Jan Turst Foundation
(நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், "உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்) குற்றம் செய்த கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek