×

அவன்தான் உங்களைப் படைத்தவன். (அவ்வாறிருந்தும் அவனை) நிராகரிப்பவர்களும் உங்களில் உண்டு. (அவனை) நம்பிக்கை கொள்பவர்களும் உங்களில் 64:2 Tamil translation

Quran infoTamilSurah At-Taghabun ⮕ (64:2) ayat 2 in Tamil

64:2 Surah At-Taghabun ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taghabun ayat 2 - التغَابُن - Page - Juz 28

﴿هُوَ ٱلَّذِي خَلَقَكُمۡ فَمِنكُمۡ كَافِرٞ وَمِنكُم مُّؤۡمِنٞۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ ﴾
[التغَابُن: 2]

அவன்தான் உங்களைப் படைத்தவன். (அவ்வாறிருந்தும் அவனை) நிராகரிப்பவர்களும் உங்களில் உண்டு. (அவனை) நம்பிக்கை கொள்பவர்களும் உங்களில் உண்டு. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குகிறான்

❮ Previous Next ❯

ترجمة: هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير, باللغة التاميلية

﴿هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير﴾ [التغَابُن: 2]

Abdulhameed Baqavi
avantan unkalaip pataittavan. (Avvariruntum avanai) nirakarippavarkalum unkalil untu. (Avanai) nampikkai kolpavarkalum unkalil untu. Ninkal ceypavarrai allah urru nokkukiran
Abdulhameed Baqavi
avaṉtāṉ uṅkaḷaip paṭaittavaṉ. (Avvāṟiruntum avaṉai) nirākarippavarkaḷum uṅkaḷil uṇṭu. (Avaṉai) nampikkai koḷpavarkaḷum uṅkaḷil uṇṭu. Nīṅkaḷ ceypavaṟṟai allāh uṟṟu nōkkukiṟāṉ
Jan Turst Foundation
(manitarkale!) Avane unkalaip pataittavan, unkalil kahpirum untu, muhminum untu - innum ninkal ceypavarrai allah nokkivare irukkinran
Jan Turst Foundation
(māṉiṭarkaḷē!) Avaṉē uṅkaḷaip paṭaittavaṉ, uṅkaḷil kāḥpirum uṇṭu, muḥmiṉum uṇṭu - iṉṉum nīṅkaḷ ceypavaṟṟai allāh nōkkivāṟē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(மானிடர்களே!) அவனே உங்களைப் படைத்தவன், உங்களில் காஃபிரும் உண்டு, முஃமினும் உண்டு - இன்னும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நோக்கிவாறே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek