×

(மனிதர்களே! வானம் பூமி உடைய) ஆட்சி எல்லாம் எவன் கையில் இருக்கிறதோ அவன் மிக பாக்கியமுடையவன். 67:1 Tamil translation

Quran infoTamilSurah Al-Mulk ⮕ (67:1) ayat 1 in Tamil

67:1 Surah Al-Mulk ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mulk ayat 1 - المُلك - Page - Juz 29

﴿تَبَٰرَكَ ٱلَّذِي بِيَدِهِ ٱلۡمُلۡكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴾
[المُلك: 1]

(மனிதர்களே! வானம் பூமி உடைய) ஆட்சி எல்லாம் எவன் கையில் இருக்கிறதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவற்றைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்

❮ Previous Next ❯

ترجمة: تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير, باللغة التاميلية

﴿تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير﴾ [المُلك: 1]

Abdulhameed Baqavi
(manitarkale! Vanam pumi utaiya) atci ellam evan kaiyil irukkirato avan mika pakkiyamutaiyavan. (Vanam pumikalai alikkavum, akkavum) avan (virumpiyavaru avarraic ceyya) anaittin mitum arralutaiyavan
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē! Vāṉam pūmi uṭaiya) āṭci ellām evaṉ kaiyil irukkiṟatō avaṉ mika pākkiyamuṭaiyavaṉ. (Vāṉam pūmikaḷai aḻikkavum, ākkavum) avaṉ (virumpiyavāṟu avaṟṟaic ceyya) aṉaittiṉ mītum āṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
evanutaiya kaiyil atci irukkinrato avan pakkiyavan; melum, avan ellap porutkalin mitum perarralutaiyavan
Jan Turst Foundation
evaṉuṭaiya kaiyil āṭci irukkiṉṟatō avaṉ pākkiyavāṉ; mēlum, avaṉ ellāp poruṭkaḷiṉ mītum pērāṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek