×

நம் வசனங்கள் அவனுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக் கதைகள் என்று கூறுகிறான் 68:15 Tamil translation

Quran infoTamilSurah Al-Qalam ⮕ (68:15) ayat 15 in Tamil

68:15 Surah Al-Qalam ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qalam ayat 15 - القَلَم - Page - Juz 29

﴿إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴾
[القَلَم: 15]

நம் வசனங்கள் அவனுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக் கதைகள் என்று கூறுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين, باللغة التاميلية

﴿إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين﴾ [القَلَم: 15]

Abdulhameed Baqavi
nam vacanankal avanukku otikkanpikkappattal, itu munnullorin kattuk kataikal enru kurukiran
Abdulhameed Baqavi
nam vacaṉaṅkaḷ avaṉukku ōtikkāṇpikkappaṭṭāl, itu muṉṉuḷḷōriṉ kaṭṭuk kataikaḷ eṉṟu kūṟukiṟāṉ
Jan Turst Foundation
Nam vacanankal avanitam otappattal, "ivai munnorkalin kattukkataikal" enru avan kurukinran
Jan Turst Foundation
Nam vacaṉaṅkaḷ avaṉiṭam ōtappaṭṭāl, "ivai muṉṉōrkaḷiṉ kaṭṭukkataikaḷ" eṉṟu avaṉ kūṟukiṉṟāṉ
Jan Turst Foundation
நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், "இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவன் கூறுகின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek