×

(உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்களும், உள்ளங்களில் (நிராகரிப்பு என்னும்) நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களைச் சுட்டிக் காண்பித்து) 8:49 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:49) ayat 49 in Tamil

8:49 Surah Al-Anfal ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 49 - الأنفَال - Page - Juz 10

﴿إِذۡ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ غَرَّ هَٰٓؤُلَآءِ دِينُهُمۡۗ وَمَن يَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ ﴾
[الأنفَال: 49]

(உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்களும், உள்ளங்களில் (நிராகரிப்பு என்னும்) நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களைச் சுட்டிக் காண்பித்து) ‘‘இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது'' என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக. எவர் அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுகிறாரோ (அவரே வெற்றி அடைந்தவர். ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل, باللغة التاميلية

﴿إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل﴾ [الأنفَال: 49]

Abdulhameed Baqavi
(Ullonru vaittup puramonru pecum) nayavancakarkalum, ullankalil (nirakarippu ennum) noyullavarkalum, (nampikkaiyalarkalaic cuttik kanpittu) ‘‘ivarkalai ivarkalutaiya markkam mayakkivittatu'' enru kurikkontiruntataiyum (napiye!) Nir ninaittup parppiraka. Evar allahvitame poruppu cattukiraro (avare verri ataintavar. Enenral,) niccayamaka allah (anaivaraiyum) mikaittavan, nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
(Uḷḷoṉṟu vaittup puṟamoṉṟu pēcum) nayavañcakarkaḷum, uḷḷaṅkaḷil (nirākarippu eṉṉum) nōyuḷḷavarkaḷum, (nampikkaiyāḷarkaḷaic cuṭṭik kāṇpittu) ‘‘ivarkaḷai ivarkaḷuṭaiya mārkkam mayakkiviṭṭatu'' eṉṟu kūṟikkoṇṭiruntataiyum (napiyē!) Nīr niṉaittup pārppīrāka. Evar allāhviṭamē poṟuppu cāṭṭukiṟārō (avarē veṟṟi aṭaintavar. Ēṉeṉṟāl,) niccayamāka allāh (aṉaivaraiyum) mikaittavaṉ, ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
nayavancakarkalum tam irutayankalil noy ullavarkalum (muslimkalaic cuttikkatti)'ivarkalai ivarkaluitaiya markkam mayakki (emarri) vittatu' enru kurinarkal - allahvai evar murrilum nampukiraro, niccayamaka allah (caktiyil) mikaittavanakavum, nanamutaiyavanakavum irukkinran (enpatil uruti kolvarkalaka)
Jan Turst Foundation
nayavañcakarkaḷum tam irutayaṅkaḷil nōy uḷḷavarkaḷum (muslīmkaḷaic cuṭṭikkāṭṭi)'ivarkaḷai ivarkaḷuiṭaiya mārkkam mayakki (ēmāṟṟi) viṭṭatu' eṉṟu kūṟiṉārkaḷ - allāhvai evar muṟṟilum nampukiṟārō, niccayamāka allāh (caktiyil) mikaittavaṉākavum, ñāṉamuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ (eṉpatil uṟuti koḷvārkaḷāka)
Jan Turst Foundation
நயவஞ்சகர்களும் தம் இருதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லீம்களைச் சுட்டிக்காட்டி) 'இவர்களை இவர்களுiடைய மார்க்கம் மயக்கி (ஏமாற்றி) விட்டது' என்று கூறினார்கள் - அல்லாஹ்வை எவர் முற்றிலும் நம்புகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தியில்) மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதி கொள்வார்களாக)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek