×

(அவரைக் கண்டதும்) ‘‘நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் 19:18 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:18) ayat 18 in Tamil

19:18 Surah Maryam ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 18 - مَريَم - Page - Juz 16

﴿قَالَتۡ إِنِّيٓ أَعُوذُ بِٱلرَّحۡمَٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيّٗا ﴾
[مَريَم: 18]

(அவரைக் கண்டதும்) ‘‘நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (இங்கிருந்து அப்புறப்பட்டு விடுவீராக)'' என்றார்

❮ Previous Next ❯

ترجمة: قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, باللغة التاميلية

﴿قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا﴾ [مَريَم: 18]

Abdulhameed Baqavi
(avaraik kantatum) ‘‘niccayamaka nan um'mitamiruntu ennai patukakka rahmanitam pirarttikkiren. Nir iraiyaccamutaiyavaraka iruntal (inkiruntu appurappattu vituviraka)'' enrar
Abdulhameed Baqavi
(avaraik kaṇṭatum) ‘‘niccayamāka nāṉ um'miṭamiruntu eṉṉai pātukākka rahmāṉiṭam pirārttikkiṟēṉ. Nīr iṟaiyaccamuṭaiyavarāka iruntāl (iṅkiruntu appuṟappaṭṭu viṭuvīrāka)'' eṉṟār
Jan Turst Foundation
(appati avaraik kantatum,)"niccayamaka nam um'mai vittum rahmanitam kaval tetukiren; nir payapaktiyutaiyavaraka iruntal (nerunkatir)" enrar
Jan Turst Foundation
(appaṭi avaraik kaṇṭatum,)"niccayamāka nām um'mai viṭṭum rahmāṉiṭam kāval tēṭukiṟēṉ; nīr payapaktiyuṭaiyavarāka iruntāl (neruṅkātīr)" eṉṟār
Jan Turst Foundation
(அப்படி அவரைக் கண்டதும்,) "நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)" என்றார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek