×

(அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதை மறுத்து அவரைப் புறக்கணித்து விடவே, அவர் 71:5 Tamil translation

Quran infoTamilSurah Nuh ⮕ (71:5) ayat 5 in Tamil

71:5 Surah Nuh ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Nuh ayat 5 - نُوح - Page - Juz 29

﴿قَالَ رَبِّ إِنِّي دَعَوۡتُ قَوۡمِي لَيۡلٗا وَنَهَارٗا ﴾
[نُوح: 5]

(அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதை மறுத்து அவரைப் புறக்கணித்து விடவே, அவர் தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் மக்களை இரவு பகலாக அழைத்தேன்

❮ Previous Next ❯

ترجمة: قال رب إني دعوت قومي ليلا ونهارا, باللغة التاميلية

﴿قال رب إني دعوت قومي ليلا ونهارا﴾ [نُوح: 5]

Abdulhameed Baqavi
(avvaru avar evvalavo kalam kuriyum avarkal atai maruttu avaraip purakkanittu vitave, avar tan iraivanai nokki) kurinar: ‘‘En iraivane! Niccayamaka nan en makkalai iravu pakalaka alaitten
Abdulhameed Baqavi
(avvāṟu avar evvaḷavō kālam kūṟiyum avarkaḷ atai maṟuttu avaraip puṟakkaṇittu viṭavē, avar taṉ iṟaivaṉai nōkki) kūṟiṉār: ‘‘Eṉ iṟaivaṉē! Niccayamāka nāṉ eṉ makkaḷai iravu pakalāka aḻaittēṉ
Jan Turst Foundation
pinnar avar, "en iraiva! Niccayamaka, nan en camukattarai iravilum, pakalilum (nervaliyinpal) alaitten
Jan Turst Foundation
piṉṉar avar, "eṉ iṟaivā! Niccayamāka, nāṉ eṉ camūkattārai iravilum, pakalilum (nērvaḻiyiṉpāl) aḻaittēṉ
Jan Turst Foundation
பின்னர் அவர், "என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek