×

(அழிந்துபோன) அவர்களைப் பற்றி, வானமோ பூமியோ (ஒன்றுமே துக்கித்து) அழவில்லை! (தப்பித்துக் கொள்ளவும்) அவர்களுக்கு அவகாசம் 44:29 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:29) ayat 29 in Tamil

44:29 Surah Ad-Dukhan ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 29 - الدُّخان - Page - Juz 25

﴿فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ وَمَا كَانُواْ مُنظَرِينَ ﴾
[الدُّخان: 29]

(அழிந்துபோன) அவர்களைப் பற்றி, வானமோ பூமியோ (ஒன்றுமே துக்கித்து) அழவில்லை! (தப்பித்துக் கொள்ளவும்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட வில்லை

❮ Previous Next ❯

ترجمة: فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين, باللغة التاميلية

﴿فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين﴾ [الدُّخان: 29]

Abdulhameed Baqavi
(alintupona) avarkalaip parri, vanamo pumiyo (onrume tukkittu) alavillai! (Tappittuk kollavum) avarkalukku avakacam kotukkappata villai
Abdulhameed Baqavi
(aḻintupōṉa) avarkaḷaip paṟṟi, vāṉamō pūmiyō (oṉṟumē tukkittu) aḻavillai! (Tappittuk koḷḷavum) avarkaḷukku avakācam koṭukkappaṭa villai
Jan Turst Foundation
akave, avarkalukkaka vanamum pumiyum alavumillai (tappittuk kolla) avakacamum kotukkappattavarkalakavum avarkalillai
Jan Turst Foundation
ākavē, avarkaḷukkāka vāṉamum pūmiyum aḻavumillai (tappittuk koḷḷa) avakācamum koṭukkappaṭṭavarkaḷākavum avarkaḷillai
Jan Turst Foundation
ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek