القرآن باللغة التاميلية - سورة القارعة مترجمة إلى اللغة التاميلية، Surah Qariah in Tamil. نوفر ترجمة دقيقة سورة القارعة باللغة التاميلية - Tamil, الآيات 11 - رقم السورة 101 - الصفحة 600.
الْقَارِعَةُ (1) (மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம் |
مَا الْقَارِعَةُ (2) (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன |
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ (3) (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா |
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ (4) அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள் |
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ (5) கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும் |
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ (6) எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ |
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ (7) அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார் |
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ (8) எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ |
فَأُمُّهُ هَاوِيَةٌ (9) அவன் தங்குமிடம் ஹாவியாதான் |
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ (10) அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா |
نَارٌ حَامِيَةٌ (11) (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும் |