القرآن باللغة التاميلية - سورة الناس مترجمة إلى اللغة التاميلية، Surah An Nas in Tamil. نوفر ترجمة دقيقة سورة الناس باللغة التاميلية - Tamil, الآيات 6 - رقم السورة 114 - الصفحة 604.
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (1) (நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன் |
مَلِكِ النَّاسِ (2) (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன் |
إِلَٰهِ النَّاسِ (3) (அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் |
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4) மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்) |
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5) மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்) |
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6) (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர் |